அடல் பிகாரி வாச்பாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 40:
|website = http://www.atalbiharivajpayee.in
|Real name=|Parents=தந்தை :|parent=தந்தை : கிருஷ்ண பிஹாரி வாஜ்பாய்<br>தாயார் : கிருஷ்ணவேணி தேவி}}
'''அடல் பிகாரி வாஜ்பாய்''' (''Atal Bihari Vajpayee'', [[டிசம்பர் 25]], [[1924]]<ref name=":0">{{Cite web|url=http://www.elections.in/political-leaders/atal-bihari-vajpayee.html|title=Atal Bihari Vajpayee Biography – About family, political life, awards won, history|website=www.elections.in|access-date=2017-07-24}}</ref> - [[ஆகஸ்டு 16]], [[2018]]<ref>{{Cite news|url=https://www.news18.com/news/india/atal-bihari-vajpayee-former-prime-minister-and-bjp-stalwart-passes-away-aged-93-1845937.html|title=Atal Bihari Vajpayee, Former Prime Minister and BJP Stalwart, Passes Away Aged 93 at AIIMS|date=2018-08-16|work=News18|access-date=2018-08-16}}</ref>) 1996ம் ஆண்டு 13 நாட்களும், பின்னர் 1998 முதல் 1999 வரையிலான 13 மாதங்களுக்கு, அதைத் தொடர்ந்து 1999 முதல் 2004 வரையிலான முழு காலப்பகுதியாக இருந்து [[இந்தியப் பிரதமர்|இந்தியாவின் பிரதமராக]] பதவி வகித்தவர். இவர் [[பாரதிய ஜனதா கட்சி]]யை சேர்ந்தவர். [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேச]] மாநிலத்தின் [[குவாலியர்|குவாலியரில்]] பிறந்த இவர் திருமணம் செய்து கொள்ளாதவர். 50 வருட நாடாளுமன்ற உறுப்பினரான இவர் [[இந்திய மக்களவை உறுப்பினர்|மக்களவைக்கு]] 9 முறையும் [[மாநிலங்களவை]]க்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 4 முறை வெவ்வேறு மாநிலங்களில் ([[உத்தர பிரதேசம்]], [[மத்திய பிரதேசம்]], [[குஜராத்]], [[டெல்லி]]) இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் ஆவார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில், வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.<ref>{{cite web|url=http://www.puthiyathalaimurai.com/amp/news/special-news/14694-an-atal-journey-some-interesting-facts-about-vajpayee.html|title=வாஜ்பாய்’ எனும் அரசியல் சகாப்தம்... பிறந்ததின சிறப்பு பகிர்வு}} (திசம்பர்டிசம்பர் 25, 2016) புதிய தலைமுறை</ref>
 
== ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி ==
"https://ta.wikipedia.org/wiki/அடல்_பிகாரி_வாச்பாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது