சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 7:
இதன் அமர்வுகள் 24.07.2004 முதல் அதிகாரப்பூர்வமாக துவக்கப்பட்டது. இதன் நீதிமுறைமைகள் அ நீதிபரிபாலணைகள் உள்ளடக்கிய மாவட்டங்களாக [[கன்னியாகுமரி]], [[திருநெல்வேலி]], [[தூத்துக்குடி]], [[மதுரை]], [[திண்டுக்கல்]], [[இராமநாதபுரம்]], [[விருதுநகர்]], [[சிவகங்கை]], [[புதுக்கோட்டை]], [[தஞ்சாவூர்]], [[திருச்சிராப்பள்ளி]] மற்றும் [[கரூர்]] ஆகிய மாவட்டங்களின் நீதிமுறைமைகளை கண்காணிக்கின்றது.
 
 
== நீதிமன்ற கட்டமைப்பு ==
[[படிமம்:சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.jpg
|150px|thumb|right|[சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முன் தோற்றம்]]
 
இதன் நிர்வாக கட்டமைப்பு 22,929 ச மீ கீழ்ப்பரப்பளவில் அமைந்துள்ளது.மன்றத்திற்காக இரண்டு அடுக்கு கட்டுமானமாக 7.20 மீ உயரக் கூரைத் தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற அலுவலக செயல்பாட்டுக்காக நான்கு அடுக்கு கட்டுமானமாக 3.60 மீ உயரத் தளத்துடன் அமைந்துள்ளது.
 
மொத்த கீழ்ப்பரப்பளவு 15,209 ச.மீ அளவுடன் 12 அறை எண்ணிக்கையில் மன்றங்கள், மற்றும் நீதிபதி அறைகள், பார்வையாளர்கள் அறைகளுடன் கூடியவைகளாக அமைந்துள்ளன.
 
நீதிமன்றம் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதிமன்றத்தில் எளிதாக அணுகும் விதமாக வும், உச்ச நீதிமன்றம் மற்றும் தில்லி உயர் நீதிமன்றங்களை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
நீதிமன்றங்கள். அதன் அனைத்து மன்ற நிகழ்வுகளும் வலைத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது
 
== வெளி இணைப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_உயர்_நீதிமன்ற_மதுரைக்_கிளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது