சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3:
'''சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை''' அ சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு|தமிழக]] மாநிலத்தின் [[மதுரை]] மாவட்டத்தில் இயங்கும் மாநில உயர் நீதிமன்றக்கிளையாகும்.
 
இக்கிளை உயர்நீதிமன்றம்[[ 24 ஜூலை]] [[2004]] முதல் அப்பொழுதய [[இந்தியத் தலைமை நீதிபதி|இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி]] திரு ஆர் சி லகோத்தியால், [[சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்|சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி]] திரு பி. சுபாஷன் ரெட்டியின் முன்னிலையில் , துவக்கிவைக்கப்பெற்று இயங்கிவருகின்றது.
 
== துவக்கம் ==
இக்கிளை உயர்நீதிமன்றம்[[ 24 ஜூலை]] [[2004]] முதல் அப்பொழுதய [[இந்தியத் தலைமை நீதிபதி|இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி]] திரு ஆர் சி லகோத்தியால், [[சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்|சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி]] திரு பி. சுபாஷன் ரெட்டியின் முன்னிலையில் தலைமையில் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான நீதியரசர்கள் திரு சிவராஜ் வி பாட்டீல், திரு. கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதியரசர் முனைவர் திரு ஏ.ஆர். லட்சுமணன், மாண்புமிகு மத்திய சட்டத்துறை அமைச்சர் எச். ஆர். பரத்வாஜ் மற்றும் மாநில சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. டி. ஜெயக்குமார் முன்னிலையில் துவக்கிவைக்கப்பெற்று இயங்கிவருகின்றது. துவக்கிவைக்கப்பெற்று இயங்கிவருகின்றது.
 
 
 
== நீதி முறைமை ==
[[படிமம்:மதுரைக் கிளை நீதிமன்ற வளாக நீதி தேவதை.jpg|thumb|left|150px|சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அமைக்கப்பட்டுள்ள உள்ள நீதி தேவதை]]
இதன் அமர்வுகள் 24.07.2004 முதல் அதிகாரப்பூர்வமாக துவக்கப்பட்டது. இதன் நீதிமுறைமைகள் அ நீதிபரிபாலணைகள் உள்ளடக்கிய மாவட்டங்களாக [[கன்னியாகுமரி]], [[திருநெல்வேலி]], [[தூத்துக்குடி]], [[மதுரை]], [[திண்டுக்கல்]], [[இராமநாதபுரம்]], [[விருதுநகர்]], [[சிவகங்கை]], [[புதுக்கோட்டை]], [[தஞ்சாவூர்]], [[திருச்சிராப்பள்ளி]] மற்றும் [[கரூர்]] ஆகிய மாவட்டங்களின் நீதிமுறைமைகளை கண்காணிக்கின்றது.
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_உயர்_நீதிமன்ற_மதுரைக்_கிளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது