ஐம்பூதங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →இவற்றையும் காண்க: clean up using AWB |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1:
இப்[[பிரபஞ்சம்]] மற்றும் அனைத்து ஜீவராசிகளும் '''பஞ்சபூதங்கள்''' அல்லது '''ஐம்பூதங்கள்''' ஆகியவைகளின் சேர்க்கையினால் ஆனது ஆகும். [[வானம்]], [[காற்று]], [[நெருப்பு]], [[நீர்]] மற்றும் [[நிலம்]] ஆகியவை ஐம்பூதங்களாகும்.
உலகம் ஐம்பூதங்களினால் ஆனது எனவும் அவற்றின் தோற்றம் குறித்தும் [[புறநானூறு]] பின்வருமாறு
<poem>மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
வரிசை 10:
[[புறநானூறு]] 2, அடி 1-6 </poem>
உலகம்
<poem>நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்
|