மயில் ஆட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2409:4072:995:6113:0:0:940:80B1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
HIS AIM IS TO BECOME DOCTOR AND GRAND MASTER IN CHESS...... HE IS FACING A LOT STRUGGLE TO FULLFILL HIS AIM, HIS MOTHER IS NOT UNDERSTANDING HIS WORK... ANYWAY MOTHER SCOLD For SOME REASON TO SUCCESS HIS CHILD
[[படிமம்:MayilattamDSC 0024.resized.JPG|thumb|மயில் ஆட்டம்]]
 
'''மயில் ஆட்டம்''' ஒரு [[தமிழர்]] நாட்டார் ஆடற் கலையாகும். இது மயிலின் தோகையை உடையுடன் சேர்த்து, ஒடுக்கியும் விரித்தும் ஆடக்கூடியவாறு உடை செய்யப்பட்டிருக்கும். [[மயில்|மயிலின்]] ஆட்டத்தை அல்லது அசைவுகளை ஒத்து இந்த ஆட்டம் அமையும். பொதுவாகப் பெண் சிறார்களே இந்த ஆட்டத்தை ஆடுவர்.
 
மயில்தோகையைப் பயன்படுத்தாமல் மயிலின் ஆட்டத்தை ஒத்ததாக அமையும் ஆட்ட வகைகளையும் மயிலாட்டம் (Peacock dance) என்று குறிப்பிடுவதுண்டு.கரகாட்டத்தின் துணையாட்டமாகவும், கரகாட்டத்தின் இடைநிகழ்ச்சியாகவும் இவ்வாட்டம் நிகழ்த்தப்படுகிறது.<ref name="தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்">{{Cite web |url=http://tnfolkarts.in/folk.php |title=தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள் |access-date=2012-07-22 |archive-date=2012-01-11 |archive-url=https://web.archive.org/web/20120111173946/http://tnfolkarts.in/folk.php |url-status=dead }}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மயில்_ஆட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது