ஆவாபாய் பொமாஞ்சி வாடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: CS1 deprecated parameters திருத்தம்
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Corrected spelling errors
 
வரிசை 28:
==வரலாறு==
===இளமையும் கல்வியும்===
ஆவாபாய் 1913, செப்டம்பர் பதினெட்டாம் நாள் அன்றைய [[பிரித்தானிய இலங்கை]]யின் [[கொழும்பு|கொழும்பில்]]வில் பிறந்தார். இவருடைய குடும்பம் [[இந்தியா]]வின் [[குஜராத்]] மாநிலத்தினைப் பூர்வீகமாகக் கொண்டது; மேலும் மிகவும் வசதியான, மேற்கத்தியக் கலாச்சாரத்தைப் பின்பற்றிய [[பார்சி மக்கள்]] இனத்தைச் சேர்ந்தது. ஆவாபாயின் தந்தை தோரப்ஜி முஞ்ச்செர்ஜி, கப்பல் அதிகாரியாகப் பணியாற்றினார்.,<ref name="Obituary: Avabai Wadia" /> இவருடைய தாயார் ஆரிஸ்வாலா மேத்தா இல்லத்தரசியாக இருந்தார். [[கொழும்பு|கொழும்பில்]] பள்ளிப்படிப்பைத் தொடங்கிய ஆவாபாய், 1928 இல் தனது பதினைந்தாம் வயதில் இந்திலாந்து சென்றார். அங்கு பிராண்ட்ஸ்பெரியில் உள்ள குவீன்ஸ் பார்க் கம்யூனிட்டி பள்ளியிலும், பின்னர் [[இலண்டன்|இலண்டனில்]] உள்ள கில்பர்ன் உயர்நிலைப்பள்ளியும் தனது படிப்பை முடித்தார்.<ref name="Obituary: Avabai Wadia" />
 
1932 இல் சட்டம் பயின்ற ஆவாபாய் 1934 இல் ''இன்ஸ் ஆஃப் கோர்ட்டில்'' (நீதிமன்றம்) தன்னை ஒரு வழக்குரைஞராகப் பதிவுசெய்து கொண்டார். இவர் சட்டத்தேர்வை எழுதி வெற்றிபெற்ற முதல் இலங்கைப் பெண் ஆவார்.<ref name="Obituary: Avabai Wadia" /> 1936-1937 இல் இலண்டன் உயர்நீதிமன்றத்தில் ஒருவருடம் வழங்குரைஞராக பயிற்சிபெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆவாபாய்_பொமாஞ்சி_வாடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது