தேவகி (மகாபாரதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
இடைவெளி
வரிசை 1:
[[File:Krishna meets parents.jpg|thumb|right|250px|வசுதேவரையும், தேவகியையும் முதன் முதலில் காணும் கிருஷ்ண - பலராமர்கள்]]
 
இந்துத் தொன்மக் கதைகளின் படி, '''தேவகி''' [[வசுதேவர்|வசுதேவரின்]] மனைவியும், [[கிருட்டிணன்|கிருட்டிணரின்]] தாயாரும் ஆவார். <ref>http://www.mythfolklore.net/india/encyclopedia/devaki.htm</ref> [[மதுரா]] மன்னர் உக்கிரசேனரின் தம்பியான தேவகனின் மகள் ஆவார். இவர் தேவர்களின் தாயான [[அதிதி|அதிதியின்]] பகுதி அவதாரம் ஆவார்.
 
இவருக்கும் வசுதேவருக்கும் பிறக்கும் எட்டாவது மகன் [[கம்சன்|கம்சனைக்]] கொல்வான் என்ற கூற்றினால் கம்சன் இவர்கள் இருவரையும் சிறையில் இட்டான்.
"https://ta.wikipedia.org/wiki/தேவகி_(மகாபாரதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது