ஆதித்தர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 3:
ஆதித்தர்களின் எண்ணிக்கை என்றும் ஒரேயளவாகவே இருந்ததாகத் தெரியவில்லை. இந்துக்களின் மிகப் பழைய வேதமான [[ரிக் வேதம்]] ஆறு ஆதித்தர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. [[பிராமணங்கள்]] எட்டு வரையான ஆதித்தர்களைப் பற்றிக் கூறுகின்றன. இதற்குப் பின்வந்த நூல்களில் கூடிய அளவாகப் பன்னிரண்டு தேவர்கள் ஆதித்தர் குழுவில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். பன்னிரண்டு ஆதித்தர்களின் பெயர்கள் பின்வருமாறு:
 
# [[மித்திரன்]]
# [[வருணன்]]
# அர்யமன்
# தக்ஷன்
வரிசை 14:
# சக்ரன்
# விவஸ்வத்
# [[விஷ்ணு]]
 
[[பகுப்பு:இந்துக் கடவுள்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆதித்தர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது