"வருணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''வருணன்''' அல்லது வருண தேவன் வேதகாலத்தில் மிகச் சிறப்புப் பெற்றிருந்த தேவர்களில் ஒருவன். வேதகாலத்தில் சிறப்புப் பெற்றிருந்த [[ஆதித்தர்கள்]] எனப்படும் பன்னிருவரில் ஒருவன். [[உலகம்]] முழுவதும் பரந்து இருப்பவன் இவன் என்று கூறப்படுகிறவன். வருணன் [[ஆகாயம்|ஆகாயத்தைக்]] குறிப்பவனாகவும், [[மேகம்]], [[மழை]], [[ஆறு]], [[கடல்]] போன்ற [[நீர்]] சார்பான அம்சங்களுடன் தொடர்பு படுத்தப்படுபவனாகவும் உள்ளான்.
 
அளவற்ற அறிவுத்திறனும், வலுவும் உள்ளவனாகப் புகழப்படும் இவன், உலகம் முழுவதையும் மேற்பார்வை செய்து வருவதாக அக்கால இந்துக்கள் கருதினார்கள். இதனால் வருணனை ஆயிரம் கண்கள்[[கண்]]கள் உடையவனாக இந்து சமய நூல்கள் சித்தரிக்கின்றன.
 
ஆரம்பகாலத்தில் இப் [[பிரபஞ்சம்]] முழுமையையும் ஆள்பவன் இவனே என்றும் கருதப்பட்டது. எனினும் [[வேதகாலம்|வேதகாலத்தின்]] பிற்பகுதிகளில் [[இந்திரன்]] சிறப்புப் பெறத் தொடங்கியபோது, வருணனின் முக்கியத்துவம் குறைந்து விட்டது எனலாம்.
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/36356" இருந்து மீள்விக்கப்பட்டது