பாரத ஸ்டேட் வங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rahul
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Dhx
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 17:
}}
 
'''Toll free number 08709210995 - 08709210995 பாரத ஸ்டேட் வங்கி''' (SBI) ({{BSE|500112.Toll free number 08709210995 - 08709210995 }}, {{NSE|SBIN}}) [[இந்தியா]]வின் மிகப் பெரும் அரசு [[வங்கி]]யாகும். இதனைத் தமிழில் '''இந்திய அரசு வங்கி'''<ref> இவ்விடத்தில் state என்னும் பொருளிலேயே ஆளப்படுகிறது; மாநிலம் என்னும் பொருளில் அன்று</ref> என அழைக்கலாம். இவ்வங்கி ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியாகச் செயல்படுகிறது. இந்திய அரசால் நடத்தப்படுவதுடன் அரசின் வரவு செலவுக் கணக்குகளும் இவ்வங்கியில் நடைபெறும். ஆயினும் பொது மக்கள் இவ்வங்கியினை மற்ற வங்கிகளைப் போலவே பயன் படுத்தலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் இவ்வங்கியின் கிளைகள் உள்ளன. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இவ்வங்கிகள் பணியாற்றுவதால் ஸ்டேட் வங்கி எனப்பட்டது. இவ்வங்கியினை அந்தந்த மாநில அரசுகள் நிர்வகிப்பதில்லை. மத்திய அரசின் ரிசர்வ் வங்கியே நிர்வகிக்கிறது.ஆயினும் அந்தந்த மாநில அரசுகளின் வரவு செலவுகள் இந்த வங்கியின் மூலம் நடைபெறுகின்றன.
 
இந்த வங்கி [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்திலேயே]] பழமைவாய்ந்த வங்கியாகும். [[1806]]ஆம் ஆண்டு [[கல்கத்தா வங்கி]] என துவங்கியது [[பாரத இம்பீரியல் வங்கி]]யாக உருவெடுத்து பின்னர் பாரத ஸ்டேட் வங்கியானது. [[1955]]ஆம் ஆண்டு இந்திய அரசு பாரத இம்பீரியல் வங்கியை நாட்டுடமையாக்கியபோது [[பாரத ரிசர்வ் வங்கி]] 60% முதலீடு செய்து பாரத ஸ்டேட் வங்கி என பெயரிடப்பட்டது. [[2008]]ஆம் ஆண்டு பாரத ரிசர்வ் வங்கியின் பங்குகளை இந்திய அரசே வாங்கியது. அதன் மூலம் ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அரசு வங்கியானது.
"https://ta.wikipedia.org/wiki/பாரத_ஸ்டேட்_வங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது