பாரத ஸ்டேட் வங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Dhx அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி 2409:4064:E85:BBDD:72A1:8DD8:199E:5AF9ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Rollback Reverted |
||
வரிசை 17:
}}
'''Toll free number 08709210995 - 08709210995 பாரத ஸ்டேட் வங்கி''' (SBI) ({{BSE|500112
இந்த வங்கி [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்திலேயே]] பழமைவாய்ந்த வங்கியாகும். [[1806]]ஆம் ஆண்டு [[கல்கத்தா வங்கி]] என துவங்கியது [[பாரத இம்பீரியல் வங்கி]]யாக உருவெடுத்து பின்னர் பாரத ஸ்டேட் வங்கியானது. [[1955]]ஆம் ஆண்டு இந்திய அரசு பாரத இம்பீரியல் வங்கியை நாட்டுடமையாக்கியபோது [[பாரத ரிசர்வ் வங்கி]] 60% முதலீடு செய்து பாரத ஸ்டேட் வங்கி என பெயரிடப்பட்டது. [[2008]]ஆம் ஆண்டு பாரத ரிசர்வ் வங்கியின் பங்குகளை இந்திய அரசே வாங்கியது. அதன் மூலம் ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அரசு வங்கியானது.
|