போசளப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
அலகினைச் சேர்த்தல்
வரிசை 74:
{{போசளர் மரபு}}
 
'''போசளப் பேரரசு''' அல்லது '''ஹோய்சாளப் பேரரசு''' (''Hoysala Empire'') [[பொது ஊழி|பொ.ஊ.]] [[10ம் நூற்றாண்டு|பத்தாம் நூற்றாண்டு]] முதல் [[14ம் நூற்றாண்டு|பதினான்காம் நூற்றாண்டு]] வரை இன்றைய [[கர்நாடகம்|கர்நாடகத்தின்]] பெரும்பாலான பகுதிகளை ஆண்டு வந்தது. இது [[தென்னிந்தியா]]வின் முக்கியமான பேரரசுகளில் ஒன்றாகும். இவர்கள் முதலில் [[பேளூர், கர்நாடகம்|பேளூரைத்]] தலைநகராகக் கொண்டும் பின் [[ஹளபீடு|ஹளபீடினைத்]] தலைநகராகக் கொண்டும் ஆண்டு வந்தனர்.
 
போசளப் பேரரசர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் மேட்டுப் பகுதியான [[கர்நாடகா|கர்நாடக]]வின் மலைநாடு பகுதிவாழ் மக்களின் வழிவந்தவர்கள். [[12ம் நூற்றாண்டு|12 ஆம் நூற்றாண்டில்]], மேற்குப் ப‌குதியை ஆண்ட‌ [[சாளுக்கிய‌ர்]]க‌ளுக்குள் ம‌ற்றும் [[காலச்சூரி பேரரசு|கால‌ச்சூரி பேரரசுக்குள்ளும்]] ந‌ட‌ந்த‌ உள்நாட்டுப் போரைத் த‌ங்க‌ளுக்கு சாத‌க‌மாக்கிக் கொண்டு, த‌ங்க‌ள‌து எல்லைக‌ளை இன்றைய‌ க‌ர்நாட‌க‌ப் ப‌குதிக‌ளுக்கும் ம‌ற்றும் இன்றைய‌த் [[தமிழ் நாடு|த‌மிழ்நாட்டிலிருக்கும்]] விளைச்சல் நிலங்கள் நிறைந்த [[காவிரி]]யாற்றின் வ‌ட‌க்குப் ப‌குதிக்கும் விரிவுப்ப‌டுத்தின‌ர். [[13ம் நூற்றாண்டு|13ம் நூற்றாண்டிலே]], அவர்கள் இந்தியாவில் இன்றைய கர்நாடகாவின் பெரும்பாலானப் பகுதிகளையும் , தமிழகத்தின் ஒருசிலப் பகுதிகளையும் மற்றும் வடக்கு [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப்]]பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர்.<ref>[https://www.britannica.com/topic/Hoysala-dynasty Hoysala dynasty]</ref><ref>[https://www.karnataka.com/history/hoysalas/ The Alluring History of Hoysalas]</ref>
"https://ta.wikipedia.org/wiki/போசளப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது