'''மீனம்பாக்கம்''' ([[ஆங்கிலம்]]:'''Meenambakkam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம்]] மாவட்டத்தின் இருந்த ஒரு [[பேரூராட்சி]] ஆகும். மீனம்பாக்கம் பேரூராட்சியை 2009-இல் [[சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டத்தின்]], [[ஆலந்தூர் வட்டம்|ஆலந்தூர் வட்டத்தில்]] இணைக்கப்பட்டுள்ளது.<ref>[https://www.thehindu.com/todays-paper/More-areas-to-come-under-Chennai-Corporation/article16466415.ece More areas to come under Chennai Corporation]</ref> தற்போது மீனம்பாக்கம் [[சென்னை மாநகராட்சி]]யின் ஒரு பகுதியாக உள்ளது.
இங்கு [[சென்னை பன்னாட்டு விமான நிலையம்|சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்]] இங்கு அமைந்துள்ளது. [[சென்னை]]யிலிருந்து மீனம்பாக்கத்திற்கு புறநகர் இரயில், மெட்ரோ இரயில் மற்றும் பேருந்து வசதிகள் உள்ளது.