முள்ளியவளை தமிழ் வித்தியாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

702 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
No edit summary
'''முள்ளியவளை தமிழ் வித்தியாலயம்''' [[முல்லைத்தீவு]] மாவட்டத்தில் [[கரைதுறைப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு|கரைதுறைப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவில்]] அமைந்துள்ள முள்ளியவளைப் பிரதேசத்தில் உள்ளது. ஆரம்பத்தில் ''முள்ளியவளை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை'' என அழைக்கப்பட்ட இப்பாடசாலை பின்னர்முல்லைத்தீவு மாவட்டத்தில் கரதுறைப்பற்று பிரதேசபைப்பிரில் '''முள்ளியவளை தமிழ் வித்தியாலயம்''' என பெயர் மாற்றப்பட்டது. இது [[முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம் |முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திற்கு]]த் தெற்கே அமந்துள்ளது. ஆண், பெண் இரு பாலாரும் கல்விகற்கும் இப்பாடசாலையில் தரம் 1 தொடக்கம் 9 வரை வகுப்புக்கள் நடைபெறுகின்றன. [[2005]] ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 394 மாணவர்கள் இப்பாடசாலையில் கல்விகற்றனர்.
 
[[பகுப்பு:முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள்]]
7,361

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/363803" இருந்து மீள்விக்கப்பட்டது