2022 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox cricket tournament|name=2022 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|participants=8|next_year=|previous_tournament=2017 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|previous_year=2017|website=[https://www.icc-cricket.com/womens-world-cup/ Official site]|most wickets={{flagicon|ENG}} சோஃபி எக்கல்ஸ்டோன் (21)|most runs={{flagicon|AUS}} [[அலீசா ஹீலி]] (509)|player of the series={{flagicon|AUS}} [[அலீசா ஹீலி]]|venues=|matches=31|count=|image=2022 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம்.png|runner up={{flagicon|ENG}} [[இங்கிலாந்துப் பெண்கள் துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]]|champions={{flagicon|AUS}} [[ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியா ]]|todate=3 ஏப்ரல் 2022|fromdate=4 மார்ச்|host={{flagicon|NZL}} [[நியூசிலாந்து]]|tournament format=குழுநிலைச் சுற்று, 2 அரையிறுதி மற்றும் 1 இறுதி போட்டிகள்|cricket format=மகளிர் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]]|administrator=[[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை]]|caption=|imagesize=220 px|next_tournament=}}'''2022 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம்''' (''2022 Women's Cricket World Cup'') பன்னிரண்டாவது [[மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணமாகும்]].<ref name="nzc19">{{cite web|url=https://www.nzc.nz/news-items/icc-women-s-world-cup-2021-attracts-star-line-up|title=ICC Women's World Cup 2021 attracts star line-up|work=New Zealand Cricket|accessdate=18 June 2019|archive-date=18 ஜூன் 2019|archive-url=https://web.archive.org/web/20190618121305/https://www.nzc.nz/news-items/icc-women-s-world-cup-2021-attracts-star-line-up|url-status=}}</ref> ஒவ்வொரு அணியும்ஆட்டமும் 50 [[பந்துப் பரிமாற்றம்|நிறைவுகள்]] விளையாடும் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட]] முறையில் விளையாடப்படுகிறது. மார்ச் 4, 2022 முதல் ஏப்ரல் 3, 2022 வரை [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால்]] நடந்த இப்போட்டிகளை [[நியூசிலாந்து]] ஏற்று நடத்தியது.<ref>{{cite web|url=https://www.icc-cricket.com/media-releases/1584217|title=Host cities for ICC Women's Cricket World Cup 2021 revealed|work=International Cricket Council|accessdate=23 January 2020}}</ref> 2021-ல் இத்தொடர் நடைப்பெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக இத்தொடர் 2022-க்கு மாற்றப்பட்டது.<ref name="ICC-Aug20">{{cite web|url=https://www.icc-cricket.com/media-releases/1749944|title=Venue for postponed 2020 ICC Men's T20 World Cup confirmed|work=International Cricket Council|accessdate=7 August 2020}}</ref>இத்தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று ஆத்திரேலியா அணி 7-வது முறையாக உலகக்கோப்பையை வென்றது.<ref>{{cite web|url=https://www.womenscriczone.com/healy-show-helps-australia-clinch-seventh-world-cup-title-as-sciver-wages-a-lone-battle|title=Healy show helps Australia clinch seventh World Cup title as Sciver wages a lone battle|work=Women's CricZone|access-date=3 April 2022}}</ref>
 
== பங்கேற்ற அணிகள் ==