மின்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.9.3
வரிசை 25:
== வரலாறு ==
 
மின் சாதனங்களின் குழுவை விவரிப்பதற்காக மின்கலன் என்ற சொல்லைப் பயன்படுத்துவது 1748 ஆம் ஆண்டில் பெஞ்சமின் பிராங்ளின் காலத்தில் ஆரம்பமாகியுள்ளது. ஆயுதங்கள் ஒன்றிணைந்து செயல்படுதல் <ref>{{cite web|url=http://environment.nationalgeographic.com/environment/energy/great-energy-challenge/battery-quiz/|title=Quiz: What You Don't Know About Batteries|author=National Geographic Society|work=National Geographic}}</ref>). என்ற பொருள் கொண்ட மின்கல் அடுக்கு (பேட்டரி) என்ற சொல் இராணுவத்தில் பயன்படுத்தப்படுகிறது <ref>Bellis, Mary. [http://inventors.about.com/library/inventors/blbattery.htm History of the Electric Battery]{{Dead link|date=ஜனவரி 2023 |bot=InternetArchiveBot }}. ''About.com''. Retrieved 11 August 2008.</ref>. இச்செயல்பாட்டை ஒத்த செயல்பாடு கொண்ட பல லேடன் சாடிகள் இணைந்த கருவியாகத் தெரிவதால் பிராங்களின் பேட்டரி என்ற சொல்லை அங்கிருந்து பெற்றுப் பயன்படுத்தியுள்ளார்.
 
{{multiple image
வரிசை 39:
}}
 
இத்தாலிய இயற்பியலாளரான அலெசான்ட்ரோ வோல்டா 1800 ஆம் ஆண்டில் தான் தயாரித்த முதல் மின் வேதியியல் மின்கலமான வோட்டாயிக் மின்கல அடுக்கு குறித்து விவரித்தார் <ref>Bellis, Mary. [http://inventors.about.com/library/inventors/bl_Alessandro_Volta.htm Alessandro Volta – Biography of Alessandro Volta – Stored Electricity and the First Battery] {{Webarchive|url=https://web.archive.org/web/20200218064944/https://www.thoughtco.com/alessandro-volta-1992584 |date=2020-02-18 }}. ''About.com''. Retrieved 7 August 2008.</ref>. இம்மின்கலம் நேர்மின் தகடாக செப்பும், எதிர்மின் தகடாக துத்தநாகமும் ஒரு மின்பகு கரைசலுக்குள் (SALT) அமைந்த மின்னாக்கம் செய்யக்உடிய ஒரு அமைப்பாகும். இவ்வமைப்பு நீண்ட நேரத்திற்கு மின்னாக்கம் செய்து கொடுக்கும். வேதி வினைகளால் மின்னாக்கம் நிகழ்கிறது என்பதை வோல்ட்டா புரிந்து கொள்ளவில்லை. அவருடைய கலங்கள் ஆற்றலுக்கான மூலங்கள் என்று அவர் கருதினார் <ref>Stinner, Arthur. [http://home.cc.umanitoba.ca/~stinner/stinner/pdfs/2007-alessandro.pdf Alessandro Volta and Luigi Galvani] {{webarchive|url=https://web.archive.org/web/20080910203520/http://home.cc.umanitoba.ca/~stinner/stinner/pdfs/2007-alessandro.pdf |date=10 September 2008 }} (PDF). Retrieved 11 August 2008.</ref>. இம்மின்கல அடுக்கின் குறைகளை 1934 ஆம் ஆண்டில் மைக்கேல் பாரடே சுட்டிக்காட்டினார்.
 
==தொழிற்படும் முறை==
"https://ta.wikipedia.org/wiki/மின்கலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது