புத்தகயை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
native_name = போத்காயா |
நகரத்தின் பெயர் = புத்த காயா |
வகை = நகரம் |
latd = 24.695102| longd = 84.991275|
மாநிலம் = பீகார் |
வரிசை 10:
altitude = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
மக்கள் தொகை = 30,883|
population_density = |
பரப்பளவு= ச. கிமீ |
வரிசை 22:
footnotes = |
}}
 
[[File:Exterior view of the Mahabodhi Temple.jpg|thumb|right|220px|மகாபோதி கோயில்]]
[[File:Great Buddha Statue, Bodh Gaya.jpg|thumb|left|220px|[[புத்தர்]] சிலை]]
'''புத்தகயை (புத்த கயா''' அல்லது உள்ளூர் உச்சரிப்பின்படி '''போத்கயா''' (ஹிந்தி: बोधगया)), இந்திய மாநிலமான [[பீகார்|பீகாரின்]] [[கயா மாவட்டம்|கயா மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[நகரம்]]. [[கௌதம புத்தர்]] இங்குள்ள அரசமரத்தடியில் (போதி மரம்) ஞானம் பெற்ற இடம் என்பதால், உலகம் முழுவதுமுள்ள பெளத்தர்களுக்கு புத்தகயா புனிதத் தலமாகத் திகழ்கிறது. முற்காலத்தில் ''போதிமண்டா'' எனப்பட்ட இவ்விடத்தில் [[பிக்குகள்]] தங்கும் பெரிய [[புத்த விகாரம்|விகாரம்]] ஒன்று இருந்தது. புத்த காயாவில் உள்ள முதன்மையான துறவிமடம் போதிமண்டா விகாரையாகும். இது இப்போது [[மகாபோதி கோயில், புத்த காயா|மகாபோதி கோயில்]] என அழைக்கப்படுகிறது. கௌதம புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடைய நான்கு யாத்திரைத் தலங்களில் புத்த கயாவே முதன்மையானதாகப் புத்த மதத்தினர் கருதுகின்றனர். மற்றவைகள் [[குசிநகர்]], [[லும்பினி]], [[சாரநாத்]], [[கபிலவஸ்து]], [[மகாபோதி கோயில், புத்த காயா|புத்த கயா]], [[சாரநாத்]] மற்றும் [[சாஞ்சி]] ஆகும். 2002 ஆம் ஆண்டில் மகாபோதி கோயில் [[யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்|யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக]] அறிவித்துள்ளது..
 
பெளத்த சமயத்தை பின்பற்றும், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், ஜப்பான், சீனா, கம்போடியா போன்ற நாடுகளின் சார்பாக [[புத்தர்]] கோயில்கள் இங்கு கட்டப்பட்டுள்ளது.
 
== இதனையும் காண்க ==
* [[மகாபோதி கோயில், புத்த காயா]]
* [[பௌத்த யாத்திரை தலங்கள்]]
 
== மேற்கோள்கள் ==
<references />
 
==வெளியிணைப்புகள்==
* [http://www.dinamani.com/weekly_supplements/sunday_kondattam/2014/12/07/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/article2559763.ece ஜ.பாக்கியவதி, அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை, தினமணி, 7.12.2014]
 
{{பௌத்த யாத்திரைத் தலங்கள்/doc}}
 
 
 
 
 
[[பகுப்பு:பீகார் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/புத்தகயை" இலிருந்து மீள்விக்கப்பட்டது