ஆ. கந்தையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up
No edit summary
வரிசை 1:
'''ஆ. கந்தையா''' (பிறப்பு: [[மார்ச் 19]], [[1928]]) கட்டுரை, விமரிசனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ளவர். [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தைப்]] பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது [[சிட்னி]]யில் வசித்து வருகிறார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
ஆறுமுகம், சிவகாமி தம்பதிகளுக்கு [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணத்தில்]] மறவன்புலவு என்ற ஊரில் கந்தையா பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை சகலகலாவல்லி வித்தியாசாலையிலும், மகாலக்சுமி வித்தியாசாலையிலும் உயர்கல்வியை [[யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி]]யிலும் ([[1948]]-[[1949|49]]) பயின்றார். பள்ளிப் படிப்பின் பின்னர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இணைந்து பயிற்சி பெற்ற ஆசிரியராக வெளியேறினார். [[1953]] இல் [[கொழும்பு இந்துக் கல்லூரி]]யில் ஆரம்ப ஆசிரியரானார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முனைவர் [[மு. வரதராசன்|மு. வரதராசனாரின்]] அன்புக்குரிய மாணவராகத் திகழ்ந்து அவரது நெறியில் ''தந்தையின் பரிசு'' என்னும் நூலை எழுதியிருக்கிறார். [[இலண்டன்]] பல்கலைக்கழகத்தில் 'பக்தி இலக்கியம்' பற்றி ஆய்வு மேற்கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்றவர். கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக கடமையாற்றினார். இலண்டன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையிலும், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்திலும் சிட்னிப் பல்கலைக்கழகத்திலும் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பித்தார்.
 
[[சென்னை பச்சையப்பன் கல்லூரியில்கல்லூரி]]யில் முனைவர் [[மு. வரதராசன்|மு. வரதராசனாரின்]] அன்புக்குரியபோன்றோரின் மாணவராகத்வழிகாட்டலில் திகழ்ந்துதமிழ்த் அவரதுதுறையில் பட்டதாரியானார். வரதராசனாரின் நெறியில் ''தந்தையின் பரிசு'' என்னும் நூலை எழுதியிருக்கிறார். [[இலண்டன்]] பல்கலைக்கழகத்தில் 'பக்தி இலக்கியம்' பற்றி ஆய்வு மேற்கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்றவர். கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக கடமையாற்றினார். இலண்டன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையிலும், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்திலும் சிட்னிப் பல்கலைக்கழகத்திலும் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பித்தார்.
 
1978-80ஆம் ஆண்டுகளில் இலங்கை களனிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். 1984-85ஆம் ஆண்டுகளில் [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியத்]] திறந்த பல்கலைக்கழகத்தில் [[தொலைக்கல்வி]] பயின்றவர். இலங்கைக் கல்விச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக எட்டு ஆண்டுகள் பணியாற்றினார்.
வரி 9 ⟶ 12:
மேலைத்தேய ஆங்கில இலக்கிய கர்த்தாக்களையும் அவர்களது படைப்புகளையும் தமிழில் அறிமுகப்படுத்தி வருபவர். [[அவுஸ்திரேலியா]]வுக்குப் புலம் பெயர்ந்த பின்பும் தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதுபவர்.
 
மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ள இவர் அவுஸ்திரேலிய SBS[[சிறப்பு தொலைக்காட்சிக்காகஒலிபரப்புச் சேவை]]க்காக [[கமலஹாசன்]] நடித்த [[நாயகன்]] திரைப்படத்துக்கு ஆங்கில உபதலைப்புகளை எழுதினார்.
 
==விருதுகள்==
*1996ஆம் ஆண்டு தமிழுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் ஆற்றிய பணிகளுக்காக இலங்கை அரசின் ''கலாகீர்த்தி'' விருதைப் பெற்றவர்.
"https://ta.wikipedia.org/wiki/ஆ._கந்தையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது