யசிந்தா ஆடர்ன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{Infobox prime minister
| honorific-prefix = மதிப்பிற்குரிய
| name = யசிந்தா ஆடர்ன்
| name = ஜசிந்தா ஆர்டெர்ன்
| honorific-suffix = [[நாடாளுமன்ற உறுப்பினர்|நா.உ.]]
| image = Jacinda Ardern November 2020 (cropped).jpg
வரி 66 ⟶ 65:
| website =
}}
'''ஜசிந்தாயசிந்தா ஆர்டெர்ன்ஆடர்ன்''' (''Jacinda Ardern'', பிறப்பு: 26 சூலை 1980) [[நியூசிலாந்து]] நாட்டைச் சேர்ந்த அரசியலர்அரசியல்வாதி ஆவார். அக்டோபர் 2017 முதல் நியூசிலாந்து நாட்டின்நியூசிலாந்தின் 40வது40-ஆவது தலைமை அமைச்சராக உள்ளார். இவர் நியூசிலாந்து தொழிலாளிக் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இவர் ஆல்பெர்ட் மலைச்சிகரம் என்ற தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web|url=http://www.parliament.nz/en-NZ/PB/Debates/Debates/5/c/4/49HansD_20081208_00000010-Members-Sworn.htm|title=New Zealand Hansard – Members Sworn |page=2, volume 651|publisher=Parliament of New Zealand|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20130223070945/http://www.parliament.nz/en-NZ/PB/Debates/Debates/5/c/4/49HansD_20081208_00000010-Members-Sworn.htm|archivedate=23 February 2013}}</ref><ref>{{cite web|url=http://www.stuff.co.nz/national/politics/98121814/australian-journalist-surprised-by-jacinda-arderns-accessibility|title=Australian journalist surprised by Jacinda Ardern's accessibility|website=Stuff|accessdate=21 October 2017}}</ref>
 
'''ஜசிந்தா ஆர்டெர்ன்''' (''Jacinda Ardern'', பிறப்பு: 26 சூலை 1980) [[நியூசிலாந்து]] நாட்டைச் சேர்ந்த அரசியலர் ஆவார். அக்டோபர் 2017 முதல் நியூசிலாந்து நாட்டின் 40வது தலைமை அமைச்சராக உள்ளார். இவர் நியூசிலாந்து தொழிலாளிக் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இவர் ஆல்பெர்ட் மலைச்சிகரம் என்ற தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web|url=http://www.parliament.nz/en-NZ/PB/Debates/Debates/5/c/4/49HansD_20081208_00000010-Members-Sworn.htm|title=New Zealand Hansard – Members Sworn |page=2, volume 651|publisher=Parliament of New Zealand|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20130223070945/http://www.parliament.nz/en-NZ/PB/Debates/Debates/5/c/4/49HansD_20081208_00000010-Members-Sworn.htm|archivedate=23 February 2013}}</ref><ref>{{cite web|url=http://www.stuff.co.nz/national/politics/98121814/australian-journalist-surprised-by-jacinda-arderns-accessibility|title=Australian journalist surprised by Jacinda Ardern's accessibility|website=Stuff|accessdate=21 October 2017}}</ref>
 
நியூசிலாந்து தொழிலாளர் கட்சியின் வாக்கு வங்கி வரலாறு காணாத அளவு சரிவடைந்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் அன்டிரியு லிட்டில் 1 மார்ச் 2017 அன்று பதவி விலகினார்.<ref>{{cite web|url=http://www.nzherald.co.nz/nz/news/article.cfm?c_id=1&objectid=11897447|accessdate=1 August 2017|title=Andrew Little quits: Jacinda Ardern is new Labour leader, Kelvin Davis is deputy|date=1 August 2017|work=The New Zealand Herald}}</ref> அதைத் தொடர்ந்து கட்சியின் தலைவராக ஜசிந்தா ஆர்டெர்ன் 1 ஆகஸ்ட் 2017 அன்று பதவியேற்றுக் கொண்டார். பிறகு 23 செப்டம்பர் 2017ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தன் கட்சியின் வாக்கு வங்கியை உயர்த்தினார். அத்தேர்தலில் தொழிலாளர் கட்சி 46 இடங்களைக் கைப்பற்றி இரண்டாம் இடம் பிடித்தது. பிறகு அக்கட்சி சிறு கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது. ஜெசிந்தா ஆர்டெர்ன் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.<ref name="auto5">{{cite web|title=2017 General Election – Official Results|url=http://www.electionresults.govt.nz/electionresults_2017/|publisher=Electoral Commission|accessdate=7 October 2017|url-status=|archiveurl=https://web.archive.org/web/20171007120051/http://www.electionresults.govt.nz/electionresults_2017/|archivedate=7 October 2017}}</ref> 37 வயதில் பிரதமரான ஜெசிந்தா மிகச்சிறிய வயதில் நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற உலகின் முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.<ref>{{cite web|url=https://www.maalaimalar.com/News/World/2018/06/21125816/1171687/New-Zealand-prime-minister-gives-birth-to-baby-girl.vpf|title=நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆண்டர்னுக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது}}</ref> மார்ச் 2019 இல், [[கிறைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் படுகொலைகள்|கிறைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் படுகொலை]] நிகழ்வுகளின் பின்னர், துப்பாக்கிகள் வைத்திருப்பது சம்பந்தமாகக் கடுமையான விதிகளை நாட்டில் அறிமுகப்படுத்தினார்.<ref>{{Cite news|last=Graham-McLay|first=Charlotte|date=10 April 2019|title=New Zealand Passes Law Banning Most Semiautomatic Weapons, Weeks After Massacre|language=en-US|work=The New York Times|url=https://www.nytimes.com/2019/04/10/world/asia/new-zealand-guns-jacinda-ardern.html|access-date=3 June 2020|issn=0362-4331}}</ref> [[கோவிட்-19 பெருந்தொற்று|கோவிடு-19 பெருந்தொற்றை]] 2020 முழுவதும் வெற்றிகரமாகக் கையாண்டார்.<ref>{{cite news |last1=Ensor |first1=Jamie |title=Coronavirus: Jacinda Ardern's 'incredible', 'down to earth' leadership praised after viral video |url= https://www.newshub.co.nz/home/politics/2020/04/coronavirus-jacinda-ardern-s-incredible-down-to-earth-leadership-praised-after-viral-video.html |accessdate=24 April 2020 |work=Newshub |date=24 April 2020 |archiveurl= https://web.archive.org/web/20200421085636/https://www.newshub.co.nz/home/politics/2020/04/coronavirus-jacinda-ardern-s-incredible-down-to-earth-leadership-praised-after-viral-video.html |archivedate=21 April 2020}}</ref><ref>{{cite news |last1=Khalil |first1=Shaimaa |title=Coronavirus: How New Zealand relied on science and empathy |url=https://www.bbc.com/news/world-asia-52344299 |accessdate=24 April 2020 |work=[[பிபிசி]] |date=22 April 2020 |archive-url=https://web.archive.org/web/20200422104113/https://www.bbc.com/news/world-asia-52344299 |archive-date=22 April 2020 |url-status=live }}</ref> 2020 அக்டோபர் 17 இல் நடந்த பொதுத்தேர்தலில் இவரது தலைமையிலான தொழிற்கட்சி பெரும்பான்மையான தொகுதிகளை வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.<ref>{{Cite news|last=Roy|first=Eleanor Ainge|last2=Graham-McLay|first2=Charlotte|date=2020-10-17|title=Jacinda Ardern hails 'very strong mandate' after New Zealand election landslide|language=en-GB|work=The Guardian|url=https://www.theguardian.com/world/2020/oct/17/jacinda-arderns-labour-party-set-for-victory-in-new-zealand-election|access-date=2020-10-17|issn=0261-3077}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/யசிந்தா_ஆடர்ன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது