பட்டுக்கோட்டை அழகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 12:
 
== போர்ப்பணி ==
[[முதலாம் உலகப் போர்|முதல் உலகப் போர்]] காலத்தில், தன் முன்னோர்களைப் பின்பற்றி [[பிரித்தானிய இந்திய இராணுவம்|பிரித்தானிய இந்திய இராணுவத்தில்]] சேர்ந்து பணியாற்றினார்.<ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/literature/139766-22.html|title=மரணம் ஒரு கலை 22: பகுத்தறிவு இயக்கப் பாயும் சிறுத்தை|website=Hindu Tamil Thisai|language=ta|access-date=2023-01-15}}</ref> இராணுவப் பணியின் போது [[மெசொப்பொத்தேமியா|மெசொப்பொத்தேமியாவில்]] கடும் பனிப்பொழிவு காரணமாக பிரித்தானிய இராணுவத்தினர் இந்தியப் படை வீரர்களைத் கைவிட்டு இங்கிலாந்து சென்றுவிட்டனர்.{{சான்று தேவை}} அதன்பின் கடல்வழியாகக் [[கல்கத்தா]] வந்தடைந்த அழகிரி, அங்கு சிறிது நாள்கள் தங்கிவிட்டு, தனது சிற்றப்பாவான வழக்கறிஞர் வேணுகோபாலின் இல்லத்தில் சென்று தங்கினார்.<ref>{{Cite web|url=https://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-march-19/36815-2019-03-18-06-30-32|title=சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி!|last=மரு.க.சோமாஸ்கந்தன்|website=www.keetru.com|language=ta-in|access-date=2023-01-17}}</ref>
 
== தனி வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/பட்டுக்கோட்டை_அழகிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது