யசோதர காவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 106.211.214.56ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
வரிசை 1:
தமிழில் எழுந்த [[ஐஞ்சிறு காப்பியங்கள்|ஐஞ்சிறு காப்பியங்களுள்]] ஒன்றான '''யசோதர காவியம்''', ஒரு [[சமண சமயம்]] சார்ந்த நூலாகும். இந்நூல் ஐந்து சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
தமிழில் எழுந்த [[ஐஞ்சிறு sivagami
காப்பியங்கள்|ஐஞ்சிறு காப்பியங்களுள்]] ஒன்றான '''யசோதர காவியம்''', ஒரு [[சமண சமயம்]] சார்ந்த நூலாகும். இந்நூல் ஐந்து சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 
இந்து சமயத்தில் ஒரு காலத்தில் தெய்வங்களுக்கு [[உயிர்ப் பலி]] கொடுப்பது வழக்கமாக இருந்து வந்தது. எனினும் பிற்காலத்தில் இதில் சில சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இதன்படி உயிர்களுக்குப் பதிலாக மாவினால் செய்த அவற்றின் உருவங்களை வைத்துப் பலி கொடுப்பது போல் பாவனை செய்யும் வழக்கம் ஏற்பட்டது. உயிர்ப்பலியைத் தீவிரமாக எதிர்த்த சமண சமயம், இப் பாவனை செய்யும் முறையும் கொலையை ஒத்ததே எனவும், இதிலும் கொலை செய்யும் எண்ணம் இருப்பதால் கொலை செய்வதால் ஏற்படும் [[கர்ம வினை (சமணம்)|கர்ம வினை]]ப் பயன்கள் பாவனைக் கொலையிலும் ஏற்படும் என்றும் வலியுறுத்தியது.
"https://ta.wikipedia.org/wiki/யசோதர_காவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது