சென்னை தொழில்நுட்ப நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
மரியாதைச் சொற்கள் நீக்கம்
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
→‎வரலாறு: மரியாதைச் சொல் நீக்கம்
வரிசை 28:
[[Image:Mit-hoarding.jpg|thumb|right|200px|மூத்த மாணவர் விடுதியின் மாடியிலிருந்து எம்.ஐ.டியின் [[சுவரணை விளம்பரப் பலகை|விளம்பர பதாகை]]]]
 
நாட்டின் மற்ற தொழில்நுட்ப கல்விநிலையங்கள் வழக்கமான கட்டுமான, மின், எந்திர பொறியியல் துறைகளை நடத்தி வந்த போது, திரு.சி. ராஜம் அவர்கள் முற்றிலும் புதிய மற்றும் அதிநவீன துறைகளான வானூர்தி, தானுந்து, மின்னணு, கருவிமயமாக்கப் பொறியியல் துறைகளை அறிமுகப்படுத்தினார். பின்னர், ரப்பர் & பிளாஸ்டிக் பொறியியல், உற்பத்திப் பொறியியல், தகவல் தொடர்பு மற்றும் கணினிப் பொறியியல் துறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் கடந்த காலத்தில் பல ஆராய்ச்சி மையங்களும் நிறுவப்பட்டன.
 
கருவிமயமாக்கம் மற்றும் கட்டுப்பாட்டுப் பொறியியல் துறைகள் அக்காலத்தில் முற்றிலும் அறியப்படாதவையாகும். ஆனால் இக்காலத்தில், செயல்முறைசார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த இத்துறை அனைத்து தொழில்துறைகளுக்கும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்துறையில் பயின்ற எம்.ஐ.டி-யின் முன்னாள் மாணவர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களிலும் உற்பத்தி தொழில்துறைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் மிக முக்கிய பொறுப்புகளில், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும், உள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_தொழில்நுட்ப_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது