சென்னை தொழில்நுட்ப நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
→‎வரலாறு: மரியாதைச் சொல் நீக்கம்
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
→‎இளநிலை பட்டப்படிப்புத் துறைகள்: ஆங்கிலச் சொற்கள் நீக்கம்
 
வரிசை 120:
*'''உற்பத்திப் பொறியியல் துறை''': இத்துறை 1977-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அப்போது இளநிலை அறிவியல் பட்டதாரிகளுக்கு உற்பத்திப் பொறியியலில் பட்டயப் படிப்பு வழங்கப்பட்டது. 1993-ஆம் ஆண்டு முதுநிலைப் பொறியியல் படிப்பும் நடத்த ஆரம்பிக்கப்பட்டது. இளநிலை பொறியியலில் உற்பத்திப் பொறியியல் பட்டமும் முதுநிலைப் பொறியியல் படிப்பில் தயாரிப்புப் பொறியியல், இயந்திர மின் நுட்பவியல் (Mechatronics) படிப்பும் உள்ளன. நாட்டிலேயே முதன் முறையாக இயந்திர மின் நுட்பவியல் துறையில் முதுநிலை பட்டப் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது இங்குதான் (ஆண்டு 1999).
 
*'''தொய்வம் மற்றும் நெகிழிப் பொறியியல் துறை'''('''Department of Rubber & Plastics Technology'''): இத்துறை 1988-ல் தொடங்கப்பட்டது. எம்.ஐ.டி.-க்கே உரித்தான தனித்தன்மையும் அசாதாரணமான படிப்புகளுக்கும் எடுத்துக்காட்டாய் இத்துறை திகழ்கிறது. தொழிற்துறையின் இன்றைய தேவைகளையும் எதிர்கால முன்னேற்றங்களையும் கருத்தில் கொண்டு பாடத்திட்டம் வடிவமைக்கப்படுகிறது. இத்துறை மாணவர்கள் பலவித ஆராய்ச்சிகளில் ஈடுபடுகின்றனர்.
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_தொழில்நுட்ப_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது