அசல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஊக அடிப்படைத் தகவல்கள் நீக்கம்
No edit summary
வரிசை 8:
| writer = [[சரண்]]<br>யூகி சேது
| starring = [[அஜித் குமார்]]<br>[[சமீரா ரெட்டி]]<br>[[பிரபு]]
| music = [[ஹரிஸ் ஜெயராஜ்பரத்வாஜ்]]
| cinematography =
| editing =
வரிசை 16:
| runtime =
| country = இந்தியா
| Song lyricist = [[தாமரை]]
| language = [[தமிழ்]]
| budget =
வரிசை 26:
| followed by =
}}
'''அசல்''' [[சரண்|சரணின்]] இயக்கத்தில் [[2009]] ஆம் ஆண்டில் வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படம்<ref>[http://sify.com/movies/tamil/fullstory.php?id=14813027 Ajit and Saran are together in Asal]</ref>. இந்த படத்தை [[சிவாஜி பிலிம்ஸ்]] தயாரிக்கிறது. [[அஜித் குமார்]], [[சமீரா ரெட்டி]] ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். [[காதல் மன்னன்]], [[அமர்க்களம்]], [[அட்டகாசம்]] ஆகிய அஜித்தின் வெற்றி படங்களை இயக்கிய சரண் இந்த படத்தை இயக்குகிறார். இதனால் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அசல் படத்தின் கதையை யூகி சேது எழுதுகிறார். யூகி சேது வில்லன் படத்திற்கு கதை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது .
 
[[2009]] [[தீபாவளி]]க்கு இத்திரைப்படம் வெளிவரவிருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/அசல்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது