சுர்சித் சிங் பர்னாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Correct word, replaced: பாராளுமன்ற → நாடாளுமன்ற
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 6:
| term_end = ஆகத்து 31, 2011
| predecessor = [[பி. எஸ். ராம்மோகன் ராவ்]]
| successor = [[கொனியேட்டி ரோசையா]] | term_start1 = 29 மே 1990 | term_end1 = 14 பிப்ரவரி 1991 | predecessor1 = [[பி. சி. அலெக்சாண்டர்]] | successor1 = [[பீஷ்ம நரேன் சிங்]]
| office1office2 = புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர்
| term_start1term_start2 = 09 ஏப்ரல் 2009
| term_end1term_end2 = 27 ஜூலை 2009
| predecessor1predecessor2 = கோவிந்த் சிங் குர்ஜார்
| successor1successor2 = இக்பால் சிங்
| office2office3 = ஆந்திரப் பிரதேச ஆளுநர்
| term_start2term_start3 = 03 ஜனவரி 2003
| term_end2term_end3 = 03 நவம்பர் 2004
| predecessor2predecessor3 = [[சி. ரங்கராஜன்]]
| successor2successor3 = [[சுசில்குமார் சிண்டே]]
| office3office4 = உத்தராகண்ட் ஆளுநர்
| term_start3term_start4 = 09 நவம்பர் 2000
| term_end3term_end4 = 07 ஜனவரி 2003
| predecessor4 = "நிலை நிறுவப்பட்டது"
| predecessor3 =
| successor3successor4 = சுதர்சன் அகர்வால்
| birth_date = {{Birth date and age|1925|10|21}}
| birth_place = [[அதேலி]], [[அரியானா]], [[இந்தியா]]
வரிசை 30:
|}}
 
'''சுர்சித் சிங் பர்னாலா''' (''Surjit Singh Barnala'', 21 அக்டோபர் 1925 - 14 சனவரி 2017 <ref>[http://www.news18.com/news/india/former-punjab-chief-minister-surjit-singh-barnala-passes-away-at-91-1335792.html Former Punjab Chief Minister Surjit Singh Barnala Passes Away at 91]</ref>) இந்திய அரசியல்வாதி ஆவார். [[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|தமிழக]] ஆளுநராக 1990 முதல் 1991 வரை 2 ஆண்டுகளும், 2004 முதல் 2011 வரை ஏழு ஆண்டுகள் பணியாற்றியவர்.
 
சுர்சித் சிங், [[ஹரியானா]] மாநிலத்திலுள்ள அடேலி பேக்பூரில் பிறந்தார். பள்ளிப் படிப்பை நாபாவில் முடித்தவுடன் உயர் கல்வி கற்க [[லக்னோ]] சென்று லக்னோ பல்கலைக்கழகத்தில் [[1946]] ஆம் ஆண்டு சட்டம் பயின்று தேறினார். அவர் [[1942]] ஆம் ஆண்டு லக்னோவில் இருந்தபோது ''[[வெள்ளையனே வெளியேறு]]'' இயக்கத்தில் கலந்து கொண்டார். 1967 ம் ஆண்டு [[பர்னாலா]]வில் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார். அதே ஆண்டு பர்னாலா தொகுதியிலிருந்து சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/சுர்சித்_சிங்_பர்னாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது