குலசேகர ஆழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
குறுங்கட்டுரை சுட்டி நீக்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎பெருமாள்திருமொழி: மன்னு புகழ் கௌசலை தன் ...
வரிசை 10:
 
[[திருவரங்கம்]] சென்று திருவரங்கப் பெருமானை வாயார வாழ்த்தி நின்று தம் அனுபவத்தைப் பாடியருளினார். இவருடைய பாடல்கள் ''பெருமாள் திருமொழி'' என்றழைக்கப்படும். இதனில் 31 பாசுரங்கள் திருவரங்கப் பெருமானைப் பற்றியது. இவர் [[திருவேங்கடம்]], [[திருக்கண்ணபுரம்]], முதலான திருத்தலங்களையும் பாடியுள்ளார்.
 
பெருமாள் திருமொழியில் பத்து பாசுரங்கள் ராமபிரானுக்காகப் பாடப்படும் தாலாட்டுப் பாடல்களாக அமைந்துள்ளன. இதனிலுள்ள முதற்பாடல் தெய்வபக்தி உள்ள அத்தனை தமிழ்த்தாய்மார்களும் தங்கள் சேய்களுக்காகப் பாடியிருக்கக்கூடிய பாடல்:
 
:மன்னு புகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
::தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்
:கன்னி நன் மா மதில் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே!
::என்னுடைய இன்னமுதே இராகவனே! தாலேலோ!
 
==குலசேகரப்படி==
"https://ta.wikipedia.org/wiki/குலசேகர_ஆழ்வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது