காசர்கோடு மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox Indian Jurisdiction-2 |type = மாவட்டம் |native_name = காசர்கோடு |state_name = கேர…
(வேறுபாடு ஏதுமில்லை)

16:41, 12 ஏப்பிரல் 2009 இல் நிலவும் திருத்தம்


காசர்கோடு மாவட்டம் (மலையாளம்: കാസര്‍ഗോഡ് ജില്ല) இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்றான கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டம் 1985 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி உருவாக்கப்பட்டது[3] இதுவே கேரளாவின் வடக்கு முனையில் உள்ள மாவட்டமாகும்.

காசர்கோடு
—  மாவட்டம்  —
காசர்கோடு
இருப்பிடம்: காசர்கோடு

, கேரளா , இந்தியா

அமைவிடம் 12°30′N 75°00′E / 12.5°N 75.0°E / 12.5; 75.0
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் காசர்கோடு
தலைமையகம் காசர்கோடு
ஆளுநர் ஆரிப் முகமது கான்[1]
முதலமைச்சர் பினராயி விஜயன்[2]
மக்களவைத் தொகுதி காசர்கோடு
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் kasargod.nic.in

இதன் தெற்கு எல்லையில் கண்ணூர் மாவட்டமும், வடக்கில் கர்நாடக மாநிலத்தின் தக்சிண கன்னடா மாவட்டமும், கிழக்கில் மேற்குத் தொடர்ச்சி மலையும் உள்ளன. மேற்கில் அரபிக் கடல் எல்லையாக உள்ளது. 1992 கிமீ², பரப்பளவு கொண்ட இம் மாவட்டத்தின் மக்கள்தொகை 1,203,342 (2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பு).

வார்ப்புரு:Kerala

  1. http://india.gov.in/govt/governor.php
  2. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  3. "Kasargod - After District Formation". Kasargod District. பார்க்கப்பட்ட நாள் 2009-03-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசர்கோடு_மாவட்டம்&oldid=365155" இலிருந்து மீள்விக்கப்பட்டது