தமிழ்ப் புத்தாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "தமிழ் மாதங்கள்" (using HotCat)
வரிசை 23:
உலகின் முதன்மையாக தோன்றிய இனங்களுள் முதன்நிலை பெறும் [[தமிழ் மொழி]] தமிழர் இனம் [[தமிழர் நாகரீகம்]] என்பவற்றின் தாயகம் [[குமரிக்கண்டம்]] என்றே [[தொல்பொருள்]] வல்லுநர்கள் தமது ஆய்வுகளின் மூலம் நிறுவியுள்ளனர்.
 
[[பண்டைத் தமிழன்]] இயற்கையை வணங்கி வந்தவன். ‘[[மழை]], [[வெயில்]],[[குளிர்]], [[பனி]], [[தென்றல்]], [[வாடை]]’ இவை மாறி மாறிப் பருவக் காலங்கள் மனிதனை ஆண்டு வந்ததால் தமிழன் [[ஆண்டு]] என்று அழைத்தான். என [[திரு. வெங்கட்ராமன்]] குறிப்பிடுகின்றார். மேல்நாட்டு அறிஞர் [[சிலேட்டர்]] என்பவர் தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது என்று கூறியுள்ளார். [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்திலும்]], [[சங்கம்சங்க காலம்|சங்க]] நூல்களிலும் காணப்படும் [[வானியல்|வானியற்]] செய்திகள் உருப்பெற்றமைக்கு பல்லாயிரமாண்டுகள் பிடித்திருக்கும். ஆரியர் ஊடுருவலுக்கு முன்னரே தமிழர்கள் வானியலில் அரும் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். தமிழகத்துப் [[பரதவர்கள்]] திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தை கணித்தனர் என்றும், தமிழகத்து [[உழவர்கள்]] [[சூரியன்]], [[திங்கள்]] ஆகியவற்றின் இயக்கத்தையும் பருவங்களையும் அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் வானியலாளர்களை ‘அறிவர், கணி, கணியன்’ என்றெல்லாம் அழைக்கப்பட்டுள்ளது. அரசனுடைய அவையில் பெருங்கணிகள் இருந்ததாகச் [[சிலப்பதிகாரம்]] கூறுகின்றது. மூவகைக் காலமும் நெறியினாற்றும் "அறிவர்கள்" குறித்துத் [[தொல்காப்பியர்|தொல்காப்பியரும்]] குறிப்பிடுகின்றார்.
வரிசை 29:
பண்டையத் தமிழர்கள் [[இயற்கை|இயற்கையை]] ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தனர்.
 
"[[வைகறை]], [[காலை]], [[நண்பகல்]], [[ஏற்பாடுஎற்பாடு]], [[மாலை]], [[யாமம்]]" என்று ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாக பகுத்திருந்தனர். அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பை அறுபது நாழிகைகள் எனவும் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறு பொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன.
{|
 
வரிசை 44:
 
|-
|1440||நிமிடங்கள்||-||24 [[மணித்தியாலம்|மணித்தியாலங்கள்]]
|-
|24||மணித்தியாலங்கள்||-||1 [[நாள்]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ப்_புத்தாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது