பத்மா சுப்ரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 25:
| signature =
}}
'''பத்மா சுப்ரமணியம்''' (பிறப்பு: 4 பிப்ரவரி 1943, [[சென்னை]]) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த [[பரதநாட்டியம்|பரத நாட்டியக்]] கலைஞர் ஆவார். பரதநாட்டியத்தில் ஆய்வு செய்து [[முனைவர்]] பட்டம் பெற்றுள்ள இவர், நடன அமைப்பாளர், இசையமைப்பாளர், எழுத்தாளர், ஆசிரியர் என பல துறைகளிலும் பங்களித்து வருகிறார். இவர் [[இந்தியா]]வைப் போன்றே உலக நாடுகளிலும் மிகப் பிரபலமானவர்.<ref>[https://www.thehindu.com/entertainment/dance/padma-subrahmanyams-unified-vision-of-art/article65726780.ece Padma Subrahmanyam’s unified vision of art]</ref>
 
==குடும்பம்==
இவரது தந்தை [[கே. சுப்பிரமணியம்]], தாய் [[எஸ். டி. சுப்புலட்சுமி]], சகோதரர் [[எஸ் வி இரமணன்]] ஆகியோர் தமிழ்த் திரைப்பட உலகைச் சேர்ந்தவர்கள். பத்மா, [[வழுவூர் பி. இராமையா பிள்ளை]]யிடம் பரதம் பயின்றார்.
 
==கல்வி==
பத்மா இசையில் இளங்கலையும், [[மரபிசையியல்|மரபிசையியலில்]] (Ethno-Musicology) முதுகலைப் பட்டமும், நாட்டியத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் பரதம் குறித்து பல புத்தகங்கள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் பலவும் எழுதியுள்ளார். மேலும், கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கான இந்தியத் துணைக்கண்டக் குழுவில்(Indo-Sub-Commision) அதிகாரப்பூர்வமற்ற (Non-Official) உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
 
== விருதுகள் ==
வரி 75 ⟶ 76:
[[பகுப்பு:தமிழ்நாட்டுப் பெண் கல்வியாளர்கள்]]
[[பகுப்பு:இந்தியப் பாரம்பரிய பெண் நடனக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்]]
"https://ta.wikipedia.org/wiki/பத்மா_சுப்ரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது