ஒற்றன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
சி clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 21:
| music = [[பிரவீண் மணி]]
}}
'''''ஒற்றன்''''' (''Ottran'') என்பது 2003 ஆம் ஆண்டு வெளியான இந்திய [[தமிழ்]] [[உளவுப்புனைவு]] திரைப்படமாகும். இப்படத்தில் [[அர்ஜுன்]], [[சிம்ரன்]], [[மனோரமா (நடிகை)|மனோரமா]], [[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]], [[தேஜாஸ்ரீ]], [[சரத் பாபு]] ஆகியோர் நடித்தனர். இளங்கண்ணன் [[இயக்குநர் (திரைப்படம்)|இயக்கிய]] இப்படத்திற்கு பிரவீண் மணி [[ஒலிச்சுவடு|இசையமைத்துள்ளார்]]. <ref>{{Cite web |url=https://www.thehindu.com/thehindu/fr/2003/10/24/stories/2003102401450200.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2021-02-16 |archive-date=2003-12-08 |archive-url=https://web.archive.org/web/20031208173515/http://www.thehindu.com/thehindu/fr/2003/10/24/stories/2003102401450200.htm |url-status=dead |=https://web.archive.org/web/20031208173515/http://www.thehindu.com/thehindu/fr/2003/10/24/stories/2003102401450200.htm }}</ref> இப்படம் தெலுங்கில் ''கூடாச்சாரி நம்பர் 1'' என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
 
== கதை ==
வரிசை 63:
{{colend}}
== தயாரிப்பு ==
அர்ஜுன் இயக்கிய ''[[ஏழுமலை (திரைப்படம்)|ஏழுசமலை]]'' வெற்றிக்குப் பிறகு, அர்ஜுன்- ''சிம்ரான்'' இணை ''ஒற்றன்'' படத்தில் இசைந்து நடித்தனர். இப்படத்தை இயக்குராக அறிமுகமான இளங்கண்ணன் இயக்குனர் ஷங்கரிடம் பயிற்சி பெற்றவராவார். அர்ஜுன் இந்த படத்தில் ஒரு ரகசிய உளவாளியாக நடித்தார், இது அவருக்கு போதுமான சண்டைக் காட்சிகளுக்கு வாய்ப்பு இருந்தது. சென்னையில் நாற்பது நாள் திட்டமிட்ட படப்பிடிப்பு தொடங்கியது. <ref>{{Cite web|url=http://www.chennaionline.com/location/index.asp|title=Internet Archive Wayback Machine|date=10 February 2003|archive-url=https://web.archive.org/web/20030210121457/http://www.chennaionline.com/location/index.asp|archive-date=10 February 2003|access-date=5 March 2017}}</ref>
 
== இசை ==
''ஒற்றனில்'' இடம்பெற்ற ஆறு பாடல்களுக்கும் பிரவீண் மணி இசையமைத்தார். <ref>{{Cite web|url=http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0000546|title=Join me on Raaga|publisher=|access-date=5 March 2017}}</ref>
 
*"ஏ தித்திப்பே" – [[கார்த்திக் (பாடகர்)|கார்த்திக்]], [[சுசித்ரா]]
வரிசை 76:
== குறிப்புகள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:இந்தியத் தமிழ்தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2003 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அர்ஜூன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒற்றன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது