சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 7:
'''சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி'''
 
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி [[இந்திய உச்ச நீதிமன்றம்|இந்திய உச்ச நீதிமன்றத்]] தலைமை நீதிபதியால் நியமிக்கப்படுபவர் ஆவர். இவரே [[திழ்நாடுதமிழ்நாடு ஆரசுஅரசு|தமிழக அரசின்]] தலைமை நீதிபதி ஆவார். இவரின் நீதி முறைமை எல்லைகள் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் மற்றும் புதுவைப் பிரதேசப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இவருடன் துணை சேர்ந்து 40<ref name="tnhhist">[http://www.hcmadras.tn.nic.in/hhist.htm சென்னை உயர்நீதிமன்ற வரலாறு- உயர் நீதிமன்ற இணையம் |பார்த்து பரணிடப்பட்ட நாள் 07-04-2009]</ref> உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீதிபரிபாலணை புரிவர். இதன் நீதி நிர்வாகங்களை செயல்படுத்தும் மன்றங்களாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் இவரின் வழிகாட்டுதலின்படி செயல் படுகின்றன.