ஆர்ப்பாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (புதிய பக்கம்: '''ஆர்ப்பாட்டம்''' என்பது ஒரு எதிரிப்புப் போராட்ட வடிவம் ஆகும்...)
 
No edit summary
'''ஆர்ப்பாட்டம்''' என்பது ஒரு எதிரிப்புப் போராட்ட வடிவம் ஆகும். ஒரு செயற்பாடு, சூழ்நிலை, அல்லது நிகழ்வுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதே ஆர்ப்பாட்டத்தின் நோக்கம். ஒரு தொழில் நிறுவனத்தின் முடிவுகளை அல்லது வேலை நிலைமைகளை எதிர்த்து, மொழித் திணிப்பை எதிர்த்து, இன அழிப்பை எதிர்த்து என பல நோக்கங்களுக்காக ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்படலாம். ஆர்ப்பாட்டகாரர்களை ஏதிர்த்தும்எதிர்த்தும் ஆர்ப்பாட்டம் நடாத்தப்படுவதுண்டு.
 
[[பகுப்பு:எதிர்ப்புப் போராட்டம்]]
292

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/366262" இருந்து மீள்விக்கப்பட்டது