சூலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{வார்ப்புரு:JulyCalendar}}
'''ஜூலை''' [[கிரெகொரியின் நாட்காட்டி]]யின் ஏழாவது மாதமாகும். இம்மாதம் 31 நாட்களை பெற்றுள்ளது. ரோமானிய மன்னர் [[ஜுலியஸ் சீசர்|ஜுலியஸ் சீசரிடமிருந்து]] இம்மாதத்தின் பெயர் பெறப்பட்டுள்ளது.
'''சூலை''' (''July'') என்பது [[யூலியன் நாட்காட்டி|யூலியன்]], [[கிரெகொரியின் நாட்காட்டி]]களில் ஆண்டின் ஏழாவது மாதமும், 31 நாட்கள் நீளமுள்ள ஏழு மாதங்களி;ல் நான்காவது மாதமும் ஆகும். [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] இராணுவத் தளபதி [[கிமு 44]] இல் பிறந்த நினைவாக இம்மாதத்திற்கு இப்பெயர் உரோமையின் மேலவையால் பெயரிடப்பட்டது. அதற்கு முன்னர் இம்மாதம் "குவிண்டிலிசு" (''Quintilis'') எனப்பட்டது. இது மார்ச்சில் தொடங்கிய நாட்காட்டியின் ஐந்தாவது மாதம் ஆகும்.<ref>{{Cite web|url=https://www.livescience.com/45650-calendar-history.html|title = Keeping Time: Months and the Modern Calendar|website = [[Live Science]]|date = 16 May 2014}}</ref>
 
== ஜூலை நிகழ்வுகள் ==
இது சராசரியாக [[வடக்கு அரைக்கோளம்|வடக்கு அரைக்கோளத்தின்]] பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான மாதமும், [[கோடை]]யின் இரண்டாவது மாதமுமாகும். [[தெற்கு அரைக்கோளம்|தெற்கு அரைக்கோளத்தின்]] பெரும்பாலான பகுதிகளில் இது குளிர்ந்த மாதமும், [[குளிர்காலம்|குளிர்காலத்தின்]] இரண்டாவது மாதமுமாகும். ஆண்டின் இரண்டாம் பாதி சூலையில் தொடங்குகிறது. தெற்கு அரைக்கோளத்தில், சூலை என்பது வடக்கு அரைக்கோளத்தில் [[சனவரி]] மாதத்திற்கு சமமான பருவமாகும்.
ஜூலை மாதம் ஈழத்தமிழரின் வரலாற்றில் வரலாற்றுத் துன்பங்களையும் பாரிய வெற்றிகளையும் பெற்றுக்கொண்டது இந்த மாதத்தில் தான்.
* [[1957]] [[ஜூலை 26]]: [[1957]] - [[இலங்கை]]ப் பிரதமர் [[எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா]]வுக்கும் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]த் தலைவர் [[எஸ். ஜே. வி. செல்வநாயகம்]] அவர்களுக்கும் இடையே [[பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1957|ஒப்பந்தம்]] கைச்சாத்திடப்பட்டது. இது பின்னர் சிங்களத்தரப்பால் நிராகரிக்கப்பட்டது.
* [[1975]] [[ஜூலை 27]]: [[விடுதலைப் புலிகள்|விடுதலைப்புலிகளின்]] முதலாவது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டது. [[யாழ்ப்பாணம்]] மாநகரத் தலைவர் [[யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை|அல்பிரட் துரையப்பா]] சுட்டுக் கொல்லப்பட்டார்.
* [[1983]]: [[கறுப்பு ஜூலை]]:இலங்கைத் தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
* [[1985]] [[ஜூலை 5]]: [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] முதல் [[கரும்புலிகள்|கரும்புலி]]த் தாக்குதல் [[நெல்லியடி]]யில் இடம்பெற்றது.
* [[1987]] [[ஜூலை 29]]: [[இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு|இலங்கை இனப்பிரச்சினை]]க்கான தீர்வாக [[இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987|இலங்கை - இந்திய ஒப்பந்தம்]] [[கொழும்பு|கொழும்பில்]] கைச்சாத்திடப்பட்டது.
* [[1990]] [[ஜூலை 11]]: [[கொக்காவில்]] இராணுவ முகாம் தாக்கியழிக்கப்பட்டது.
* [[1993]] [[ஜூலை 25]]: [[மணலாறு]] [[மண்கிண்டிமலை]] இராணுவ முகாம் தாக்கியழிக்கப்பட்டது.
* [[2001]] [[ஜூலை 24]]: [[பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்]] [[கட்டுநாயக்கா விமானப் படைத் தளத் தாக்குதல்|விடுதலைப் புலிகளினால் தாக்கப்பட்டதில்]] பல விமானங்கள் அழிக்கப்பட்டதுடன் பலர் கொல்லப்பட்டனர்.
 
== சூலை சின்னங்கள் ==
[[File:Ruby gem.JPG|alt=Ruby gemstone|thumb|பிறப்புக்கல் [[மாணிக்கம்]]]]
*சூலையின் பிறப்புக்கல் [[மாணிக்கம்]] ஆகும், இது மனநிறைவைக் குறிக்கிறது.
[[File:Baker's Larkspur (5933879987).jpg|thumb|நீல டெல்பினியம் (லார்க்ச்பர்)]]
[[File:2016 Kwiat grzybieni białych 2.jpg|alt=White water lily|thumb|வெள்ளை [[அல்லி|நீர் அல்லி]]]]
*இதன் பிறப்பு மலர்கள் இலார்க்சுபர் அல்லது [[அல்லி|நீர் அல்லி]] ஆகும்.
*சூலையின் [[இராசிச் சக்கரம்|இராசி]] [[கடகம் (இராசி)|கடகமும்]] (சூலை 22 வரை), [[மடங்கல் (இராசி)|சிம்மமும்]] (சூலை 23 முதல்) ஆகும்.<ref name=astrology>{{citation |title=Astrology Calendar |url=https://www.yourzodiacsign.com/calendar/ |website=yourzodiacsign}}. Signs in UT/GMT for 1950–2030.</ref>
 
== வெளி இணைப்புகள் ==
== சூலை மாத நிகழ்வுகள் ==
* மறக்க முடியாத யூலைகள்
* [[சூலை 2]], 1972 – இந்தியா-பாகித்தான் [[சிம்லா ஒப்பந்தம்]] கையெழுத்தானது.
* [[சூலை 14]], 1789 – [[பிரெஞ்சுப் புரட்சி]] முடிந்து [[பிரான்சு]] குடியரசு நாடானது.
* [[சூலை 18]], 1947 – இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் [[இந்திய விடுதலைச் சட்டம், 1947|இந்திய விடுதலைச் சட்டத்திற்கு]] ஒப்புதல் கிடைத்தது.
* [[சூலை 15]], 1955 – [[பாரத ரத்னா விருது]] முதன்முதலாக [[சவகர்லால் நேரு]]க்கு வழங்கப்பட்டது.
* [[சூலை 17]], 1897 – [[மார்க்கோனி]] தந்திக் குறியீடுகளை வானொலி அலைகள் மூலம் அனுப்பினார்.
* [[சூலை 17]], 1996 – தமிழ்நாட்டின் தலைநகர் [[மதராசு]] என்பது [[சென்னை]] எனப்பெயர் மாற்றம் பெற்றது.
* [[சூலை 20]], 1976 – அமெரிக்காவின் [[வைக்கிங் 1]] விண்கலம் [[செவ்வாய் (கோள்)|செவ்வாயில்]] தரையிறங்கிய முதலாவது விண்கலம் ஆகும்.
* [[சூலை 21]], 1960 – உலகின் முதல் பெண் பிரதமராக [[இலங்கை]]யில் [[சிறிமா பண்டாரநாயக்கா]] பதவியேற்றார்.
* [[சூலை 20]], 1969 – அமெரிக்க விண்வெளி வீரர் [[நீல் ஆம்ஸ்ட்றோங்|நீல் ஆம்சுட்ராங்]], சந்திர கிரகத்தில் முதன்முதலில் காலடி எடுத்து வைத்தார்.
* [[சூலை 24]], 1983 – [[கறுப்பு ஜூலை|கறுப்பு சூலை]]:இலங்கைத் தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
* [[சூலை 25]], 1978 – உலகில் முதல் [[சோதனை குழாய் குழந்தை]] உருவான நாள்
* [[சூலை 26]], 1803 – உலகின் முதல் இரயில் சேவை தெற்கு லண்டனில் துவங்கியது.
* [[சூலை 29]], 1987 – [[இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு|இலங்கை இனப்பிரச்சினை]]க்கான தீர்வாக [[இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987|இலங்கை - இந்திய ஒப்பந்தம்]] [[கொழும்பு|கொழும்பில்]] கையெழுத்திடப்பட்டது.
* [[சூலை 24]], 2011 – [[பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்]] [[கட்டுநாயக்கா விமானப் படைத் தளத் தாக்குதல்|விடுதலைப் புலிகளினால் தாக்கப்பட்டதில்]] பல விமானங்கள் அழிக்கப்பட்டதுடன் பலர் கொல்லப்பட்டனர்.
 
{{வார்ப்புரு:மாதங்கள்}}
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
{{மாதங்கள்}}
 
[[பகுப்பு:மாதங்கள்]]
 
[[பகுப்பு:சூலை| ]]
[[af:Julie]]
[[als:Juli]]
[[an:Chulio]]
[[ang:Mǣdmōnaþ]]
[[ar:يوليو]]
[[arc:ܬܡܘܙ]]
[[arz:يوليه]]
[[ast:Xunetu]]
[[ay:Huillka kuti phaxsi]]
[[az:İyul]]
[[ba:Июль (Майай)]]
[[bar:Juli]]
[[bat-smg:Lėipa]]
[[bcl:Hulyo]]
[[be:Ліпень]]
[[be-x-old:Ліпень]]
[[bg:Юли]]
[[bn:জুলাই]]
[[br:Gouere]]
[[bs:Juli]]
[[ca:Juliol]]
[[ceb:Hulyo]]
[[ckb:جوولای]]
[[co:Lugliu]]
[[cs:Červenec]]
[[csb:Lëpinc]]
[[cv:Утă]]
[[cy:Gorffennaf]]
[[da:Juli]]
[[de:Juli]]
[[diq:Temuz]]
[[dsb:Žnjojski]]
[[dv:ޖުލައި]]
[[ee:Siamlɔm]]
[[el:Ιούλιος]]
[[en:July]]
[[eo:Julio]]
[[es:Julio]]
[[et:Juuli]]
[[eu:Uztail]]
[[ext:Júliu]]
[[fa:ژوئیه]]
[[fi:Heinäkuu]]
[[fiu-vro:Hainakuu]]
[[fo:Juli]]
[[fr:Juillet]]
[[frp:J·ulyèt]]
[[fur:Lui]]
[[fy:July]]
[[ga:Iúil]]
[[gan:七月]]
[[gd:An t-Iuchar]]
[[gl:Xullo]]
[[gn:Jasypokõi]]
[[gu:જુલાઇ]]
[[gv:Jerrey Souree]]
[[haw:Iulai]]
[[he:יולי]]
[[hi:जुलाई]]
[[hif:July]]
[[hr:Srpanj]]
[[hsb:Julij]]
[[ht:Jiyè]]
[[hu:Július]]
[[hy:Հուլիս]]
[[ia:Julio]]
[[id:Juli]]
[[ie:Juli]]
[[ig:July]]
[[io:Julio]]
[[is:Júlí]]
[[it:Luglio]]
[[iu:ᔪᓚᐃ/julai]]
[[ja:7月]]
[[jv:Juli]]
[[ka:ივლისი]]
[[kab:Yulyu]]
[[kk:Шілде]]
[[kl:Juuli]]
[[km:ខែកក្កដា]]
[[kn:ಜುಲೈ]]
[[ko:7월]]
[[ksh:Juuli (Moohnd)]]
[[ku:Tîrmeh]]
[[kv:Сора тӧлысь]]
[[kw:Mis Gortheren]]
[[ky:Июль]]
[[la:Iulius]]
[[lad:Djulio]]
[[lb:Juli]]
[[li:Juli]]
[[lij:Lûggio]]
[[lmo:Lüj]]
[[ln:Sánzá ya nsambo]]
[[lt:Liepa]]
[[lv:Jūlijs]]
[[mdf:Июльков]]
[[mg:Jolay]]
[[mhr:Сӱрем]]
[[mi:Hōngongoi]]
[[mk:Јули]]
[[ml:ജൂലൈ]]
[[mr:जुलै महिना]]
[[ms:Julai]]
[[mt:Lulju]]
[[my:ဇူလိုင်]]
[[myv:Медьков]]
[[nah:Tlachicōnti]]
[[nap:Luglio]]
[[nds:Juli]]
[[nds-nl:Juli]]
[[nl:Juli]]
[[nn:Juli]]
[[no:Juli]]
[[nov:Julie]]
[[nrm:Juilet]]
[[oc:Julhet]]
[[os:Июль]]
[[pa:ਜੁਲਾਈ]]
[[pag:July]]
[[pam:Juliu]]
[[pih:Juulai]]
[[pl:Lipiec]]
[[pnb:جولائی]]
[[pnt:Χορτοθέρτς]]
[[pt:Julho]]
[[qu:Anta situwa killa]]
[[ro:Iulie]]
[[ru:Июль]]
[[sah:От ыйа]]
[[sc:Trìulas]]
[[scn:Giugnettu]]
[[sco:Julie]]
[[se:Suoidnemánnu]]
[[sh:Jul]]
[[simple:July]]
[[sk:Júl]]
[[sl:Julij]]
[[so:Luuliyo]]
[[sq:Korriku]]
[[sr:Јул]]
[[ss:Khólwáne]]
[[su:Juli]]
[[sv:Juli]]
[[sw:Julai]]
[[szl:Lipjec]]
[[te:జూలై]]
[[tg:Июл]]
[[th:กรกฎาคม]]
[[tk:Iýul]]
[[tl:Hulyo]]
[[tpi:Julai]]
[[tr:Temmuz]]
[[ts:Mawuwani]]
[[tt:Yül]]
[[tw:July]]
[[udm:Июль]]
[[uk:Липень]]
[[ur:جولائی]]
[[uz:Iyul]]
[[vec:Lujo]]
[[vi:Tháng bảy]]
[[vls:Juli]]
[[vo:Yulul]]
[[wa:Moes d' djulete]]
[[war:Hulyo]]
[[wo:Sulet]]
[[xal:Така сар]]
[[xh:Eyekhala]]
[[yi:יולי]]
[[yo:July]]
[[zh:7月]]
[[zh-min-nan:7 goe̍h]]
[[zh-yue:7月]]
"https://ta.wikipedia.org/wiki/சூலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது