தேசிய நெடுஞ்சாலை 44 (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''தேசிய நெடுஞ்சாலை 44''', இந்தியாவின் [[சம்முஜம்மு காசுமீர்காஷ்மீர்]] மாநிலத்தின் ஸ்ரீநகரையும், தமிழ் நாட்டின் [[கன்னியாகுமரி]] நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். இது இந்தியாவின் மிக நீண்ட வடக்கு-தெற்கு இணைப்புச் சாலை ஆகும். இது [[சம்மு காசுமீர்]], [[பஞ்சாப்]], [[அரியானா]], [[டெல்லி]], [[உத்தரப் பிரதேசம்]], [[மத்தியப் பிரதேசம்]], [[மகாராட்டிரம்]], [[தெலுங்கானா]], [[ஆந்திரப் பிரதேசம்]], [[கர்நாடகம்]] மற்றும் [[தமிழ்நாடு]] ஆகிய மாநிலங்கள் வழியாக செல்கிறது.<ref name="renumber">{{cite web|url=http://dorth.gov.in/writereaddata/sublinkimages/finaldoc6143316640.pdf|title=Rationalisation of Numbering Systems of National Highways|publisher=[[Department of Road Transport and Highways]]|accessdate=3 April 2012|location=New Delhi|archive-date=1 பிப்ரவரி 2016|archive-url=https://web.archive.org/web/20160201124738/http://dorth.gov.in/writereaddata/sublinkimages/finaldoc6143316640.pdf|url-status=dead}}</ref> இந்த நெடுஞ்சாலையானது மத்திய பொது வேலைகள் திணைக்களத்தால் பராமரிக்கப்படுகிறது.
 
இந்த நெடுஞ்சாலை முன்பிருந்த ஏழு வெவ்வேறு நெடுஞ்சாலைகளை முழுமையாகவோ பகுதியாகவோ இணைத்ததன் மூலம் உருவாக்கப்பட்டது. [[சம்மு காசுமீர்|சம்மு காசுமீரின்]] [[ஸ்ரீநகர்|ஸ்ரீநகரில்]] இருந்து தேசிய நெடுஞ்சாலை 1ஏ, பஞ்சாப்-அரியானாவில் இருந்து டெல்லி வரையான தேசிய நெடுஞ்சாலை 1, டெல்லியில் இருந்து ஆக்ரா வரையான தேசிய நெடுஞ்சாலை 2இன் பகுதி, ஆக்ரா-பம்பாய் நெடுஞ்சாலை என அறியப்படும் தேசிய நெடுஞ்சாலை 3இன் ஆக்ரா முதல் குவாலியர் வரையான பகுதி, முன்னைய தேசிய நெடுஞ்சாலை 75, ஜான்சி வரையான முன்னைய தேசிய நெடுஞ்சாலை 26 மற்றும் [[நாக்பூர்]], [[ஆதிலாபாத்]], [[நிர்மல்]], [[ஐதராபாத்]], [[கர்நூல்]], [[அனந்தபூர்]], [[சிக்கபள்ளாபூர்]], [[பெங்களூர்]], [[ஓசூர்]], [[கிருஷ்ணகிரி]], [[தர்மபுரி]], ஓமலூர் , [[சேலம்]], [[நாமக்கல்]], [[வேலூர்]], [[கரூர்]], [[திண்டுக்கல்]], [[மதுரை]], [[விருதுநகர்]], [[திருநெல்வேலி]] ஊடாகக் [[கன்னியாகுமரி]] வரை செல்லும் முன்னைய தேசிய நெடுஞ்சாலை 7 என்பவற்றை இணைத்து உருவாக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_நெடுஞ்சாலை_44_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது