விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
உரை தி. விக்கிப்பீடியா என்று ப் ஒற்று சேர்த்தல்
வரிசை 1:
* '''விக்கிபீடியாவைப்விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவதற்கான விளக்கப் பக்கங்களின் பெயர்கள் "விக்கிபீடியாவிக்கிப்பீடியா:" என்று தொடங்கவேண்டும்.'''
<br>
:விக்கிபீடியாவிக்கிப்பீடியா:தேடல் உதவி - சரியான பெயரிடல் மரபு.
 
:தேடல் உதவி - தவறான பெயரிடல் மரபு.
 
* '''விக்கிபீடியாவிக்கிப்பீடியா பக்கங்களின் பெயர்கள் / (கட்டுரைத்தலைப்புகள்)'''
 
** '''தமிழில் இருக்க வேண்டும்.'''
<br>
:ஏ. ஆர். ரகுமான் - சரியான பெயரிடல் மரபு.
 
:A. R. Rahman - தவறான பெயரிடல் மரபு.
வரிசை 18:
:ம. ச. சுப்புலட்சுமி - சரியான பெயரிடல் மரபு.
 
அதே வேளை, தலைப்பு (முன்னொட்டு) எழுத்துகளின் விரிவாக்கங்கள் '''தெரியாத இடத்து''' நேரடியாகப் பிழையாகத் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு எழுதுதல் ஆகாது. எடுத்துக்காட்டுக்கு, கே. எஸ்எம். ரவிக்குமாரின் தலைப்பு எழுத்து விரிவாக்கங்கள் '''தெரியாத இடத்து''' க. ம. ரவிக்குமார் என்று எழுதலாகாது.
 
** '''கூட்டுப் பெயர்கள் பொதுவாக பன்மையில் இருக்க வேண்டும், மற்ற தலைப்புகள் ஒருமையிலேயே இருக்க வேண்டும்.'''
வரிசை 79:
:கூகுள் பூமி - தவறான பெயரிடல் மரபு.
 
:''லைஃவ் இசுஈசு பியூட்டிஃவுல் (திரைப்படம்)'' - சரியான பெயரிடல் மரபு.
 
:''வாழ்க்கை அழகாக இருக்கிறது (திரைப்படம்)'' - தவறான பெயரிடல் மரபு :)!.
 
 
மொழிமாற்றப்பட்டு தமிழில் வெளிவரும் பிறமொழித் திரைப்படங்களின் தமிழ்ப்பெயர்கள் பரிச்சயமாகபழக்கம் இல்லாமல் இருக்கலாம் என்பதாலும் குழப்பம் விளைவிக்கக்கூடும் என்பதாலும் தவிர்க்கலாம்.
<br>
:''சவோலின் சாக்கர் (திரைப்படம்)'' - சரியான பெயரிடல் மரபு.
வரிசை 94:
:''சத்திய சோதனை'' - சரியான பெயரிடல் மரபு.
 
:''இந்தியக் கண்டுபிடிப்பு'' - தவறான பெயரிடல் மரபு :) (இப்படி Discovery of india நூலின் பெயரை தமிழாக்கலாம் என்று கொள்ளும்பட்சத்தில்கொள்ளும்பொழுதும்!)
 
 
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பெயரிடல்_மரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது