வரைகலை பயனர் இடைமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: வரைகலை பயனர் இடைமுகம் என்பது ஒரு இலத்திரனிய கருவிக்கும் பய…
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''வரைகலை பயனர் இடைமுகம்''' என்பது ஒரு இலத்திரனிய கருவிக்கும் பயனருக்கும் இடையேயான பட இடமுகமாகும். சின்னங்கள், படங்கள், கட்டங்கள் போன்ற காட்சிசார்த இடைமுகமாகும். குறிப்பாக தற்கால கணினிகள் எல்லாம் பொதுவாக வரைகலை பயனர் இடைமுகத்தைக் கொண்டுள்ளன. இதை Command line இடைமுகத்தோடும், தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்படும் [[பல்முனைத் தொடு இடைமுகம்|பல்முனைத் தொடு இடைமுகத்தோடும்]] ஒப்பிட்டு வேறுபாடுத்தலாம்.
 
[[பகுப்பு:பயனர் இடைமுகம்]]
"https://ta.wikipedia.org/wiki/வரைகலை_பயனர்_இடைமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது