பாக்கு நீரிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
wikification
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி interwiki link
வரிசை 1:
'''பாக் நீரிணை''' தமிழகத்தையும் [[இலங்கை]]யையும் பிரிக்கிறது.[[மன்னார் வளைகுடா]]விலிருந்து இதை மேட்டுப்பாங்கான [[ஆடம் பாலம்]] பிரிக்கிறது. இதன் குறுகிய பகுதி 53கி.மீ (33 [[மைல்]]) அகலம் உடையது. [[டச்சு]] ஆளுனராக இருந்த பாக் என்பாரின் பெயர் இதற்கு இடப்பட்டுள்ளது.
 
இப்பகுதியில் பெரிய கப்பல்கள்[[கப்பல்]]கள் செல்வதற்குப் போதிய ஆழமின்மையின் காரணமாக இந்தியாவின்[[இந்தியா]]வின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இருந்து மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்லும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக்கொண்டு செல்கின்றன.
 
இப்பகுதியை ஆழப்படுத்துவதற்கு தற்பொழுது (2006-) [[சேது சமுத்திரக் கால்வாய் திட்டம்]] செயல்படுத்தப்பட்டு வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பாக்கு_நீரிணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது