உண்ணாநிலைப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "உண்ணாநிலைப் போராட்டங்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
'''உண்ணாநிலை''' அல்லது '''உண்ணாவிரதம்''' (''Hunger strike'') என்பது தன்னை வருத்தி அறிவழியில் தமது நியாயங்களை வலியுறுத்தி மாற்றத்தை உடனடியாக வேண்டி மேற்கொள்ளப்படும் ஒரு [[எதிர்ப்புப் போராட்டம்]] ஆகும். உண்ணாநிலை என்பது ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய செயற்பாடுகள் நிகழவில்லை என்றால் இறப்பு வரை இந்த போராட்டம் நீடிக்கும். இந்தஇந்தப் போராட்டத்தில் ஈடுபடும் சிலசிலர் நீராகரத்தைநீராகாரத்தை ஏற்றுக்கொள்வர். பிறர் எல்லா உணவையும் தவிர்ப்பர்.
 
[[மகாத்மா காந்தி]] இந்த போராட்ட வடிவத்தை நல்ல பலங்களுடன் பயன்படுத்தினார்.
 
[[1987]] இல் [[திலீபன்]] இந்த போராட்ட வடிவத்தை பயன்படித்திலாலும், அவரின் கோரிக்கைகள் ஓரளவேனும் நிறைவேறாமல் உயிர்துறந்தார்.
 
செப்டம்பர் 2007 இல் [[பழ. நெடுமாறனின் உண்ணாவிரதப் போராட்டம்|பழ. நெடுமாறன் உண்ணாநிலைப் போரட்டத்தை]] முன்னெடுத்தார், எனினும் தமிழ்நாடு அரச முதல்வர் [[மு. கருணாநிதி]]யின் ஓரளவுமுயற்சியால் நடவடிக்கைகள் எடுத்ததான்போராட்டத்தைக் கைவிட்டார்.
 
==உண்ணாநிலை இருந்து உயிர் நீத்தவர்கள்==
* [[பொபி சாண்ட்ஸ்]], [[ஐரியக் குடியரசு இராணுவம்|ஐரியக் குடியரசு இராணுவ]]த்தைச் சேர்ந்த தன்னார்வலர், இறப்பு: [[மே 5]], [[1981]]
* [[திலீபன்]], [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] உறுப்பினர், இறப்பு: [[செப்டம்பர் 26]], [[1987]]
* [[அன்னை பூபதி]], தமிழீழ ஆதரவாளர், இறப்பு: [[ஏப்ரல் 19]], [[1988]]
 
== இவற்றையும் பாக்க ==
வரி 14 ⟶ 18:
[[பகுப்பு:எதிர்ப்புப் போராட்டம்]]
[[பகுப்பு:உண்ணாநிலைப் போராட்டங்கள்]]
 
[[cs:Hladovka]]
[[de:Hungerstreik]]
[[en:Hunger strike]]
[[es:Huelga de hambre]]
[[eo:Fastostriko]]
[[fr:Jeûne#Jeûne politique]]
[[gl:Folga de fame]]
[[id:Mogok makan]]
[[it:Sciopero della fame]]
[[he:שביתת רעב]]
[[nl:Hongerstaking]]
[[ja:ハンガー・ストライキ]]
[[no:Sultestreik]]
[[pl:Strajk głodowy]]
[[pt:Greve de fome]]
[[ru:Голодовка]]
[[simple:Hunger strike]]
[[sk:Hladovka (odmietanie potravy)]]
[[sv:Hungerstrejk]]
[[tr:Açlık grevi]]
[[zh-yue:絕食]]
[[zh:絕食]]
"https://ta.wikipedia.org/wiki/உண்ணாநிலைப்_போராட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது