இலாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
படிமம் இணைப்பு
வரிசை 19:
 
லாமாக்கள் வடஅமெரிக்காவின் நடுப்பகுதியில் உள்ள சமவெளிப்பகுதிகளில் 40 [[மில்லியன்]] ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருக்கலாம் எனக்கருதப்படுகிறது. இவை 3 மில்லியன் ஆண்டுகட்கு முன் [[தென் அமெரிக்கா]]வுக்கும் [[ஆசியா]]விற்கும் இடம்பெயர்ந்தன. பனியுகத்தின் முடிவில் இவை வடஅமெரிக்காவில் அழிந்துவிட்டன. 2007-ஆம் கணக்கெடுப்பின் படி தென்அமெரிக்காவில் 7 மில்லியன் லாமாக்களும் அல்பகாக்களும் உள்ளன. [[ஐக்கிய அமெரிக்கா]], [[கனடா]]வில் ஒரு இலட்சம் லாமாக்கள் உள்ளன. இவை தென்னமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.
[[Image:A Quechua girl and her Llama.jpg|thumb|250px|[[கெச்சுவா]]ச் சிறுமி ஒருத்தி தன் லாமாவுடன் (இடம்:கோசுக்கோ)]]
 
[[பகுப்பு:பாலூட்டிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இலாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது