இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இழைமணிகளின் டி ஆக்சிரிபோநூக்லியிக் அமிலம், இழைமணிகளின் டி ஆக்சிரிபோநூக்லியிக் காடி என்ற தலை�
வரிசை 3:
 
 
'''இழைமணிகளின் டி ஆக்சிரிபோநூக்லியிக் காடி''' என்பது [[இழைமணி]]களுக்கு உள்ளே அமைந்திருக்கும் டி ஆக்சிரிபோநூக்லியிக் காடியாகும். இதை ஆங்கிலத்தில் (Mitochondrial DNA, மைட்டோக்கோன்றியல் டிஎன்ஏ) அல்லது சுருக்கமாக mtDNA என்று குறிப்பிடுவர். இதனை மாரரிட் எம். கே. நாசு, சில்வேன் நாசு (Margit M. K. Nass and Sylvan Nass) ஆகியோர்<ref>Nass, M.M. & Nass, S. (1963 at the Wenner-Gren Institute for Experimental Biology, [[Stockholm University]], [[Stockholm]], [[Sweden]]): ''[http://www.jcb.org/cgi/reprint/19/3/593.pdf Intramitochondrial Fibers with DNA characteristics]'' (PDF). In: ''J. Cell. Biol.'' Bd. 19, S. 593–629. PMID 14086138</ref>, [[1963]] இல் [[இலத்திரன் நுண்ணோக்கிநுண்நோக்கி|எதிர்மின்னி நுண்ணோக்கி]]யின் உதவியாலும், எல்லென் ஆசல்புருன்னெர் (Ellen Haslbrunner), ஆன்சு டுப்பி (Hans Tuppy), காட்பிரீடு இழ்சாட்சு (Gottfried Schatz) என்பவர்கள்<ref>Ellen Haslbrunner, [[Hans Tuppy]] and [[Gottfried Schatz]] (1964 at the Institut for Biochemistry at the [[Medical faculty|Medical Faculty]] of the [[University of Vienna]] in [[Vienna]],[[Austria]]): ''[http://www.biozentrum.unibas.ch/emeritus/schatz/pdf/Schatz_BBRC_1964.pdf "Deoxyribonucleic Acid Associated with Yeast Mitochondria"]'' (PDF) Biochem. Biophys. Res. Commun. 15, 127 - 132.</ref>.1964 இல் தூய்வெய்திய உயிர்வேதிக் கரைசல் தேர்வுகளின் வடிவுகளின் வழியும் கண்டுபிடித்தார்கள்<ref>Nass, M.M. & Nass, S. (1963 at the Wenner-Gren Institute for Experimental Biology, [[Stockholm University]], [[Stockholm]], [[Sweden]]): ''[http://www.jcb.org/cgi/reprint/19/3/593.pdf Intramitochondrial Fibers with DNA characteristics]'' (PDF). In: ''J. Cell. Biol.'' Bd. 19, S. 593–629. PMID 14086138</ref>, and by Ellen Haslbrunner, [[Hans Tuppy]] and [[Gottfried Schatz]] by biochemical assays on highly purified mitochondrial fractions<ref>Ellen Haslbrunner, [[Hans Tuppy]] and [[Gottfried Schatz]] (1964 at the Institut for Biochemistry at the [[Medical faculty|Medical Faculty]] of the [[University of Vienna]] in [[Vienna]], [[Austria]]): ''[http://www.biozentrum.unibas.ch/emeritus/schatz/pdf/Schatz_BBRC_1964.pdf "Deoxyribonucleic Acid Associated with Yeast Mitochondria"]'' (PDF) Biochem. Biophys. Res. Commun. 15, 127 - 132.</ref>.இதனை நிறைவு நிலை பெற்ற உயிரிகளில் பெரும்பாலான டி ஆக்சிரிபோநூக்லியிக் அமிலம் உயிரணு உட்கருக்குள் அமைந்திருக்கும். இழைமணிகளின் டி ஆக்சிரிபோநூக்லியிக் அமிலம் மரபணு சடுதி மாற்றம் போன்ற நிகழ்வுகளால் சேதம் அடையாது, ஆதலால் ஒரு இனம் தோற்றிய காலத்தை இதைக் கொண்டு எளிதாக கண்டுபிடிக்க இயலும்.
 
==அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்==