வடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
}}
 
'''வடை''' பலகார வகைகளில் ஒன்றாகும். [[உணவு]]டனும் சிற்றுண்டியாகவும் பரிமாறுவர். [[தமிழர்]]களின் பெரும்பாலான விழாக்களிலும் சடங்குகளிலும் வடை பொதுவாகப் பரிமாறப்படும். இலங்கை, [[தென்னிந்தியா]] மக்கள் பலரும் வடையை விரும்பி உண்பர். உளுந்து வடை, பருப்பு வடை என்பன பரவலான வடை வகைகள். [[உளுத்தம் பருப்பு|உளுத்தம் பருப்பில்]] செய்யும் வடையை வடை அல்லது உளுந்து வடை என்றும் மென்மையாக இருப்பதால் மெதுவடை என்றும் அழைப்பர். [[கடலைப் பருப்புகடலைப்பருப்பு|கடலைப் பருப்பில்]] செய்வதை பருப்பு வடை, அல்லது மசால் வடை என்றும் அழைப்பர். இந்து மதத்தில் இறைவன்இறைவழிபாட்டில் [[அனுமன்|அனுமானுக்கு]] சூட்டப்படும் வடை மாலை சாத்துவது சிறப்புமாலையானது. அவ்வகை வடையை தட்டை வடை அல்லது பெருமாள் வடை என்றும் அழைக்கப்படுகிறது.
 
== செய்முறை ==
"https://ta.wikipedia.org/wiki/வடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது