கெரார்டு எர்ட்டில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Prof Ertl-Portrait.jpg|thumb|right|250px|<big>கெர்ரார்டு எர்ட்டில்</big> [[2007]] ஆம் ஆண்டுக்கான [[வேதியியல்]] [[நோபல் பரிசு]] பெற்றவர்.]]
<big>'''கெர்ரார்டு எர்ட்டில்'''</big> (Gerhard Ertl) (பிறப்பு. [[அக்டோபர் 10]] [[1936]], பிறப்பிடம் [[ஸ்டுட்கார்ட்இசுடுட்கார்ட்]],[[ஜெர்மனி|செருமனி]]) [[ஜெர்மனி|ஜெர்மானியசெருமானிய]] நாட்டு [[இயல்பிய வேதியியல்]] அறிஞர். இவர் [[2007]] ஆம் ஆண்டுக்கான [[வேதியியல்]] [[நோபல் பரிசு]] பெற்றார். இவர் புகழ்பெற்ற ''மாக்ஸ்மாக்சு பிளாங்க் கெசெல்ஷாஃவ்ட்கெசெல்சாவ்ட்''டின் ''ஃவிரிட்ஸ்விரிட்சு ஹாபர்ஆபர் இன்ஸ்டியூட்இன்சுட்டியூட்''டில் (Fritz-Haber-Institut der Max-Planck-Gesellschaft) ஓய்வுபெற்ற இயல்பிய வேதியியல் பேராசிரியர் ஆவார்.
 
== பிறப்பும் படிப்பும் ==
கெரார்டு எர்ட்டில் ஜெர்மனியில்செர்மனியில் உள்ள ஸ்டுட்கார்ட்டில்[[இசுடுட்கார்ட்]]டில் [[அக்டோபர் 10]], 1936ல்[[1936]]ல் பிறந்தார். [[1955]] முதல் [[1957]] வரை ஸ்டுட்கார்ட்இசுடுட்கார்ட் பல்கலைக்கழகத்திலும், பின்னர் 1957-1958 இடைப்பட்ட பகுதியில் [[பாரிஸ்பாரிசுப் பல்கலைக்கழகம்|பாரிஸ்பாரிசுப் பல்கலைக்கழகத்திலும்]], அதன் பின்னர் 1958-1959 ஆண்டுகளில் ''லூடுவிக் மாக்ஸிமிலியன்மாக்சிமிலியன் பல்கலைக்கழக''த்திலும் படித்தார். 1961ல் முதுகலைக்கு இணையான [[இயற்பியல்]] டிப்ளோமாவை [[ஸ்டுட்கார்ட்இசுட்டுட்கார்ட் பல்கலைக்கழகம்|ஸ்டுட்கார்ட்இசுட்டுட்கார்ட் பல்கலைக்கழகத்தில்]] பெற்றார். அப்பொழுது அவருக்கு ஆய்வு வழிகாட்டியாக இருந்த ''ஹைன்ஸ்ஐன்ஸ் கெரிஷர்கெரிழ்சர்'' (Heinz Gerischer) என்பவருடன் இவரும் புறப்பட்டு மியூனிக்கில் உள்ள மியூனிக் தொழிநுட்பப் பல்கலைக்கழகத்துக்குச் சென்று அங்கு ஆய்வு செய்து 1965ல் முனைவர் (பி.ஹெச்எச்.டி) பட்டம் பெற்றார்.
 
 
== ஆய்வு ==
[[வினையூக்கி]]யின் வழி [[இரும்பு|இரும்பின்]] மீது [[அமோனியா|அம்மோனியா]]வை உற்பத்தி செய்யும் [[ஹேபர் செயல்முறை|ஹாபர்ஆபர்-பாஷ்பாழ்ச் செய்முறை]]யில் நிகழும் துல்லிய [[மூலக்கூறு]] அளவிலான [[வேதியியல்]] வினைகளைக் கண்டறிந்ததற்காகவும், [[பலேடியம்]] மீது வினையூக்கிவழி [[கார்பன் மோனாக்ஸைடுமோனாஸைடு|கார்பன் மோனாக்ஸைடைமோனாக்சைடை ]] [[ஆக்ஸைடாக்கல்|ஆக்ஸைடாக்கும்]] முறையைப் பற்றிய இவருடைய கண்டுபிடிப்புகளுக்காகவும் '''கெர்ரார்டு எர்ட்டில்''' புகழ் பெற்றவர். பலேடியப் பரப்பின் மீது மாறிமாறி அலைவுறும் வேதியியல் வினைகளைத் துல்லியமாய் இவர் கண்டறிந்தார். [[நுண்ணோக்கி]]வழி காணும் ஒளிதூண்டு [[எதிர்மின்னி]] தெறிப்புகளின் அளவீட்டின் படி பலேடிய மேற்பரப்பில் உள்ள [[அணு]]க்களின் நுண்ணிய அசைவுகளை முதன்முறையாகக் கண்டறிந்தார்.
 
இவர் [[1998]]ல் [[அங்கேரி]]யில் பிறந்து தற்பொழுது பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழத்தில் பேராசிரியாராக இருக்கும் ''கேபார் ஏ. சோமார்சியாய்'' (Gabor A. Somorjai) என்பாருடன் வேதியியல் துறையின் [[வுல்ஃவ் பரிசு]] பெற்றார். இப்பரிசை, படிக மேற்பரப்பில் வினையூக்கிவழி நிகழும் வேதியியல் வினைகளைப் பற்றி இவர்கள்செய்த ஆய்வுகளுக்காக அளிததனர் <ref>[http://www.wolffund.org.il/cat.asp?id=15&cat_title=CHEMISTRY The Wolf Prize in Chemistry]</ref>
"https://ta.wikipedia.org/wiki/கெரார்டு_எர்ட்டில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது