விந்தகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி InternetArchiveBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி Amherst99ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
வரிசை 1:
[[File:Testis.gif|thumb|right|202px|மனித விந்தகம்: A.) குருதிக்குழல்கள்; B.) விரைமேல் நாளத்தின் தலைப்பாகம்; C.) வெளிப்புறக் குழல்கள்; D.) விந்து நுண்குழல்கள்; E.) உறையங்கியின் குழிச்சுவர் சார்ந்த அடுக்கு; F.) உறையங்கியின் உடலகத்துக்குரிய அடுக்கு; G.) உறையங்கியின் குழி; H.) வெண்ணங்கி; I.) விந்தக நுண்ணறை; J.) விரைமேல் நாளத்தின் வால்பகுதி; K.) விரைமேல் நாளத்தின் உடற்பகுதி; L.) மையத்தானம்; M.) விந்துக்குழாய்.]]
 
'''விந்தகம்''' (Testicletesticle; விதை, விரை) என்பது விலங்குகளில் உள்ள ஆண் பாலின உறுப்பாகும். [[சூலகம்|சூலகங்களைப்]]போலவே விந்தகங்களும் [[இனப்பெருக்கத்தொகுதி]], [[அகச்சுரப்பித் தொகுதி]] ஆகியவற்றின் ஒரு பகுதியாக விளங்குகிறது. விந்து உருவாக்கலும், ஆண்மையூக்கிககளை (முதன்மையாக [[ஆண்மையியக்குநீர்]]) உற்பத்தி செய்வதும் விந்தகங்களின் முதன்மையான செயற்பாடுகள் ஆகும். விந்தகங்களின் இத்தகு செயல்கள் கபச்சுரப்பியின் முன்புறத்தில் உருவாகும் கருவகவூக்கி இயக்குநீர்களின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளன. [[லூட்டினைசிங் இயக்குநீர்]] ஆண்மையியக்குநீர் வெளியீட்டிற்கும், விந்தணு உற்பத்திக்கு [[கருமுட்டை தூண்டும் இயக்குநீர்]] மற்றும் ஆண்மையியக்குநீரும் தேவைப்படுகின்றன.
 
விலங்கு ஆய்வுகளில் விந்தகங்கள் மிக அதிகமான அல்லது மிகக் குறைவான பெண் பாலின இயக்குநீரான [[ஈத்திரோசன்]] (ஈஸ்திரடையோல்) அளவுகளுக்கு உட்படுத்தப்படும்போது விந்தணு உற்பத்தியில் சீர்குலைவு ஏற்பட்டு விலங்குகள் மலட்டுத் தன்மைக்குப் போகக்கூடிய அளவிற்குப் பாதிப்பு ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது<ref>{{Cite journal
"https://ta.wikipedia.org/wiki/விந்தகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது