"இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

94 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்''',(அ) முதன்மை ஆதரவுரைஞர் (அட்டர்னி ஜென்ரல் ஆப் இந்தியா) இந்தியக் குடியரசுத் தலைவரால் அரசியலமைப்பு சட்ட விதி 76<ref>[http://www.supremecourtofindia.nic.in/new_s/constitution.htm உச்ச நீதிமன்ற நீதிமறைமை-அட்டர்னி ஜென்ரல்]பார்த்து பரணிடப்பட்ட நாள் 19-04-2009</ref> இன் படி நியமனம் செய்யப்படுகின்றார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களுக்குரியத் தகுதியுடையவர். இந்திய அரசுக்குரிய ஆலோசணைகளும்ஆலோசணைகளை வழங்குபவரும் இந்திய அரசின் சார்பில் வழக்காடுபவரும் இவரே ஆவார். இந்தியாவின் எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்காட அனுமதியுடையவர். இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டங்களின் விவாதங்களில்விவாதங்களிலும் கலந்து கொள்ள உரிமை கொண்டவர். ஆனால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அனுமதியில்லை.
 
இவருக்குத் துணைபுரிய [[நடுவண் அரசுஅரசுத் தலைமை வழக்குரைஞர் ]] (சொலிசிட்டர் ஜென்ரல்) மற்றும் [[கூடுதல் நடுவண் அரசுஅரசுத் தலைமை வழக்குரைஞர்]] (அடிசனல் சொலிசிட்டர் ஜென்ரல்) நால்வரும் உதவி புரிவர்.
 
 
9,456

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/368029" இருந்து மீள்விக்கப்பட்டது