விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎எங்கனம்: விக்கடு (wikEd) துணைவன் கலக்குகிறது!
வரிசை 12:
* நாம் சேர்க்கும் தகவல் நம் சொந்தக் கருத்தல்ல, மாறாக வெளிச்சான்றுகளின் பின்புலம் பெற்றது என உணர்த்துதல்.
 
* இங்கு காணப்படும் தகவல் சரியா என கட்டுரையைப் படிப்பவர்களும் உடன் பணிபுரியும் பங்களிப்பார்களும்பங்களிப்பாளர்களும் சரிபார்க்க உதவுதல்.
 
* தொடர்புடைய பிற தகவல்களை கண்டுபிடிக்க வழிசெய்தல்.