சரத்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 24:
== வாழ்க்கை வரலாறு ==
=== தனிப்பட்ட வாழ்க்கை ===
எம். இராமநாதன் மற்றும் புசுபலீலா தம்பதியினருக்கு மகனாக புதுதில்லியில் [[1954]][[சூலை 14]] அன்று பிறந்தார்.இவரது சகோதரி மல்லிகா குமார். இவர் [[காரைக்குடி]]யை அடுத்துள்ள [[சிவகங்கை]] மாவட்டத்தில் உள்ள தலக்காவூர் நாடார் குடும்பத்தை சேர்ந்தவர்.
 
கணிதத்தில் இளங்கலை பட்டப்படிப்பை சென்னை [[புதுக்கல்லூரி (சென்னை)|புதுக்கல்லூரி]]யில் படித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சரத்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது