சிங்கம் 2 (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.3
வரிசை 19:
| gross = {{INR}}122 கோடி (அமெரிக்க $ 35 மில்லியன்) <ref name=r1>{{cite web|url=http://www.metromasti.com/kollywood/news/Singam-2-joins-100-crore-box-office-total-collections-worldwide/30804|title=Singam 2 joins 200 crore club|publisher=''Metromasti''|accessdate=14 August 2013}}</ref><ref name="imdb">[http://www.imdb.com/title/tt2309600/business?ref_=tt_dt_bus Box office / business for Singam 2 (2013)]. imdb.com</ref>
}}
'''''சிங்கம் 2''''' (''Singam II'') 2013ல் வெளிவந்த தமிழ் திரைப்படம்.<ref>{{cite web |url=http://www.thehindu.com/arts/cinema/article3352549.ece |title=Shot Cuts: More on Singam-2 |publisher=The Hindu |date=25 April 2012 |accessdate=20 May 2012 |archive-date=8 பிப்ரவரி 2013 |archive-url=https://web.archive.org/web/20130208021601/http://www.thehindu.com/arts/cinema/article3352549.ece |url-status=dead }}</ref> கதாபாத்திரங்களாக [[சூர்யா]], [[ஹன்சிகா மோட்வானி]], [[அனுஷ்கா செட்டி]] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஹரி. இத்திரைப்படம் 2010-ஆம் ஆண்டு வெளிவந்த [[சிங்கம் (திரைப்படம்)|சிங்கம்]] திரைப்படத்தின் தொடர்ச்சியாக 5 ஜூலை 2013 அன்று வெளிவந்தது.<ref>{{cite web |url=http://www.indiaglitz.com/channels/tamil/article/77255.html |title=Hansika in 'Singam 2'? |publisher=IndiaGlitz |date=28 January 2012 |accessdate=20 May 2012 |archive-date=30 ஜனவரி 2012 |archive-url=https://web.archive.org/web/20120130034602/http://www.indiaglitz.com/channels/tamil/article/77255.html |url-status= }}</ref>
 
== நடிகர்கள் ==
வரிசை 44:
 
== படப்பிடிப்பு==
இத்திரைப்படம் சென்னை, கேரளா, ஹைதெராபாத், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் காரைக்குடி பகுதிகளில் படமெடுக்கப்பட்டது. படத்தின் சிறப்பு காட்சிகள், பாடல் மற்றும் சண்டை காட்சிகள் ஆகியவை டர்பன், கேப் டவுன், தென் ஆப்ரிக்கா, தான்சானியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web |url=http://www.indiaglitz.com/channels/tamil/article/81381.html |title='Singam 2' to roll after 'Maatraan' |publisher=IndiaGlitz |date=25 April 2012 |accessdate=20 May 2012 |archive-date=26 ஏப்ரல் 2012 |archive-url=https://web.archive.org/web/20120426233323/http://www.indiaglitz.com/channels/tamil/article/81381.html |url-status= }}</ref>
 
==கதைச் சுருக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/சிங்கம்_2_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது