உடுப்பி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
}}
 
'''உடுப்பி மாவட்டம்''' இந்தியாவின் [[கர்நாடக மாநிலம்|கர்நாடக மாநிலத்திலுள்ள]] 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் [[உடுப்பி]] நகரத்தில் உள்ளது. தென் கன்னட மாவட்டத்தில் இருந்து உடுப்பி, குண்டப்பூர், கார்வால் ஆகிய [[தாலுகா]]க்களைப் பிரித்து உடுப்பி மாவட்டம் 1997 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1,112,243. இதில் 18.55% நகர்ப்புற மக்களாவர்.
 
==மொழி==
இம் மாவட்டத்தின் முக்கிய மொழிகளாக, [[துளு]], [[கன்னடம்]], [[கொங்கணி]] ஆகியவை விளங்குகின்றன. உடுப்பி, தென் கன்னடம் ஆகிய மாவட்டங்களில் துளு மக்கள் பெரும்பான்மையாக வாழ்வதால் இவற்றை ஒருசேர "துளு நாடு" எனவும் அழைப்பதுண்டு. இம் மாவட்டத்திலுள்ள பார்க்கூர் என்னும் இடத்தில் பழைய துளு மொழிக் [[கல்வெட்டு]]க்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/உடுப்பி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது