பீஷ்மர் (2003 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.3
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.3
 
வரிசை 19:
}}
 
'''''பீஷ்மர்''''' 2003இல் வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். இது நடிகர் [[ரஞ்சித்]] இயக்குனராக அறிமுகமான முதல் படமாகும். இப்படத்தில் ரஞ்சித் மற்றும் [[தேவயானி (நடிகை)|தேவயானி]] இருவரும் முன்னணி பாத்திரங்களில் நடித்திருந்தனர், இவர்களுடன் ராமி ரெட்டி, [[ரியாஸ் கான்]], [[அனு மோகன்]], இளவரசு,வாசு விக்ரம், சாதிக் மற்றும் குழந்தை பிரகஷிதா ஆகியோரும் நடித்திருந்தனர். நடிகர் ரஞ்சித்தின் மனைவி [[பிரியா ராமன்]] இதை தயாரித்திருந்தார், எஸ். பி. வெங்கடேஷ் இப்படத்திற்கு இசையமைக்க 2003 செப்டம்பர் 27 அன்று வெளிவந்தது.<ref>{{cite web|url=http://www.jointscene.com/movies/kollywood/Bheeshmar_-_2003/2636|title=Find Tamil Movie Bheeshmar|accessdate=2011-08-29|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20110820084716/http://www.jointscene.com/movies/kollywood/Bheeshmar_-_2003/2636|archivedate=20 August 2011|df=dmy}}</ref><ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/18088.html|title=Ranjith ready for next&nbsp;- Tamil Movie News|publisher=Indiaglitz.com|date=2005-11-12|accessdate=2016-12-02|archive-date=2005-11-25|archive-url=https://web.archive.org/web/20051125040225/http://www.indiaglitz.com/channels/tamil/article/18088.html|url-status=}}</ref><ref>{{cite web|url=http://archive.indianexpress.com/news/uyarnthavan-to-hit-screens-in-may/608864/|title=Uyarnthavan to hit screens in May|publisher=[[இந்தியன் எக்சுபிரசு]]|author=Unni R. Nair|date=2010-04-22|accessdate=2016-12-02}}</ref><ref>{{cite web|url=http://www.thehindu.com/mp/2005/07/30/stories/2005073000830300.htm|title=Priya Raman on a creative high|publisher=[[தி இந்து]]|date=2005-07-30|accessdate=2016-12-02}}</ref>
 
==கதைச்சுருக்கம்==
வரிசை 53:
 
===வரவேற்பு===
படத்தின் தோல்விக்குப் பின், நிதி இல்லாமை காரணமாக ரஞ்சித் தனது அடுத்த சொந்த படத்தை தயாரிக்க முடியவில்லை. மலையாள மற்றும் தமிழ் படங்களில் நடிக்க ரஞ்சித் கவனத்தை செலுத்தினார்..<ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/56076.html|title=Ranjith to rock in summer&nbsp;- Tamil Movie News|publisher=Indiaglitz.com|date=2010-04-12|accessdate=2016-12-02|archive-date=2010-04-13|archive-url=https://web.archive.org/web/20100413224058/http://www.indiaglitz.com/channels/tamil/article/56076.html|url-status=}}</ref><ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/9830.html|title=Ranjith all set to begin next venture&nbsp;- Tamil Movie News|publisher=Indiaglitz.com|date=2004-07-14|accessdate=2016-12-06|archive-date=2004-10-25|archive-url=https://web.archive.org/web/20041025005412/http://www.indiaglitz.com/channels/tamil/article/9830.html|url-status=}}</ref><ref>{{cite web|url=http://www.behindwoods.com/News/9-2-05/ranjith_film.htm|title=Behindwoods : Ranjith is back|publisher=Behindwoods.com|date=2005-02-09|accessdate=2016-12-02}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பீஷ்மர்_(2003_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது