அஜித் குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
'''அஜித் குமார்''', (பி. [[மே 1]], [[1971]]) தென்னிந்திய [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்பட]] நடிகர் ஆவார். இவர் நடிகை [[ஷாலினி|ஷாலினியின்]] கணவரும் ஆவார். அஜித் குமாரின் ரசிகர்கள் அவரை ''"அல்டிமேட் ஸ்டார்"'' என்றும் ''"தல"'' என்றும் பட்டப்பெயர்களுடன் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தய வீரராகவும் அறியப்படுகிறார்.
 
#REDIRECT [[Insert text]]==அஜித்தின் வரலாறு==
அஜித் குமார், [[இந்தியா]]வின் [[ஹைதராபாத்]] நகரில் அவரது பெற்றோர்களுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னரே, 1992இல் ''பிரேம புஸ்தகம்'' என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைததது. இதன் பின்னர் தான் ''அமராவதி'' என்ற தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அடுத்த வருடம் பாசமலர்கள்,பவித்ரா,ராஜவின்பர்வயிலே என்று இரண்டு
 
படங்களில் நடித்தார். இவர் நடித்த காதல்கோட்டை திரை படம் தேசிய விருது பெற்றது.
இந்த மிக பெரிய திரை உலகில் எத்தனையோ சாதனைகள் நடந்து இருக்கிறது ..
அதன் பிறகு வாலி என்று படத்தில் சூர்யா என்னும் ஒரு
எத்தனையோ பெரிய நடிகர்கள் உருவாகி இருக்கிறார்கள் .. அவர்களின் வெற்றி ஏராளம் ...
புதிய இயக்குனரை அறிமுகம் செய்தார்.
 
அத்தனை பெரிய திரை உலகில் ஒரு இளம் நடிகர் அஜித் அறிமுகமானார் ... திரை
உலகின் எந்த ஒரு உதவியும் இல்லாமல் தன் திறமையை மட்டும் உதவியாக நினைத்து அடி எடுத்து வைத்தார் ... சின்ன விழி , சிவப்பு நிறம் , சாதிக்க நினைக்கும் அந்த வெறி என்று அமராவதி படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு வந்தார் ... முதல் படம் வெற்றி இல்லை இருப்பினும் அவர் மனம்
தளரவில்லை.. அடுத்த வருடம் பாசமலர்கள்,பவித்ரா,ராஜவின்பர்வயிலே என்று இரண்டு
படங்கள் கொடுத்தார் இதில் பவித்ரா படம் அஜித்க்கு பெயர் சொல்லும் படம் போல
அமைந்தது .. அவரின் முதல் இமாலய வெற்றி படம் ஆசை வெளி வந்தது
அன்று முதல் அவருக்கு ஆசை நாயகன் அஜித்குமார் என்று எல்லோரும் அழைக்க
துவங்கினார் ..
 
அதன் பிறகு அந்த கடவுளின் அருளால் அஜித் படங்கள் தொடந்து வெற்றி பெற
துவங்கின ... தொட்டதெல்லாம் வெற்றி ...
காதல்கோட்டை படம் தமிழ் திரையுலகின் சரித்திரத்தை திருப்பி போட்டது ..
இடையிடையே அவரின் கனவு எல்லை மோட்டார் பந்தயம் அதில் வெற்றி
பெறுவதுதான் அந்த சமயங்களில் அவரின் கனவாக இருந்தது .. பல வெற்றிகள்
அடைந்தார் .. யார் கண் பட்டதென்று தெரியவில்லை அவர் ஒரு மிக பெரிய மோட்டார்
விபத்து அடைந்தார் ... அவர் ரசிகர்களுக்கு இதய துடிப்பு நின்று போகும் அளவிற்கு
அவர் முதுகில் அடி பட்டது
நடிப்பு கொஞ்ச நாட்கள் தடை போட்டு விட்டார் .. அந்த சமயங்களில் அஜித் கதை
முடிந்தது அவர் இனிமேல் திரையுலகில் இல்லை என்று எல்லோரும் கிண்டல்
செய்தனர் ... அவரின் தனம்பிக்கை அவரை நலம் பெற செய்தது எழுந்தார் சரணின்
காதல்மன்னன் படத்தில் நடித்து இமாலய வெற்றி பெற செய்தார் .கிண்டல்
செய்தவர்களின் முக திரையை கிழித்தார் ...
அதன் பிறகு வாலி என்று ஒரு படத்தில்படம் அதில் சூர்யா என்னும் ஒரு
புதிய இயக்குனரை அறிமுகம் செய்தார் ... அவர் எப்படிப்பட்ட நல்லவர் என்பதற்க்கு
சூர்யாவே சாட்சி ... அப்படி ஒரு ஈடுபாடுடன் அந்த திரை படத்தில் நடித்து கொடுத்தார் ...
சூர்யாவை பெரிய இயக்குனர் ஆக்கினர் அதன் பலன் எஸ்ஜெ.சூர்யா வீட்டில் அஜித்தின்
புகைபடம் .. அதுதான் அஜித்தின் பலம் எந்த ஒரு மனிதனும் எதிரியாக நினைக்க
மட்டன் அவரை அப்படி ஒரு நல்ல உள்ளம் கொண்டவர் ...
இந்த அஜித்க்கு இப்படி பட்ட வெறி,அன்பு கொண்ட ரசிகர்கள் தீனா என்ற படத்தின் மூலம்
உருவாகினர்... படத்தில் அவரை தல என்று அழைப்பதினை பார்த்து ரசிகர்கள் அவர்க்கு
தல என்று பெயர் வைத்தனர் ... பால் அபிசேகம் செய்வது வழக்கம் ஆனால் இந்த முறை
பீர் அபிசேகம் ... எத்தனையோ பெரிய நடிகர்கள் குட பயப்படும் அளவிற்கு ரசிகர்கள் ,
தோரணங்கள், அபிசேகங்கள், கட் அவுட், கிங் ஆப் பாக்ஸ் ஆபிஸ் என்றால் அது தல தான்
என்று சொல்லும் அளவிற்கு அரங்கு நிரந்த காட்சிகள் ...
அதன் பிறகு வெளிவந்த படங்கள் அனைத்தும் கிங் ஆப் பாக்ஸ் ஆபிஸ் போன்று ஒரு
கணக்கில்லாத வசூல்...
வரலாறு இது அஜித் நடிப்பின் உச்ச கட்டம் ... தேசிய விருது கிடைக்கும் அளவிற்கு ஒரு
நடிப்பு ... சிட்டிசன் , ரெட் , வில்லன் ஒரு வெற்றி பயணம் ... இந்த எல்லவற்ற்கும் மேலக
பில்லா அடுத்த உச்ச நட்சத்திரம் யார் என்ற கேள்விக்கு தல முற்றுபுள்ளி வைத்தார் ...
ரஜினி படம் நடிக்க தகுதி உள்ள ஒரே தமிழ் நடிகன் நான் தான் என்று உறுதி செய்தார்
அதன் விளைவு அந்த வருடத்தின் இரண்டாவது வெற்றி படம் பில்லா .. முதல் வெற்றி
படம் சிவாஜி ..
இனிமேலும் தலையின் வெற்றி பயணம் தொடரும் ..
 
 
"https://ta.wikipedia.org/wiki/அஜித்_குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது